ராஜ ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox_Film |
{{Infobox_Film |
name = கல்யாணப்பரிசு|
name = ராஜராஜன்|
image = |
image = |
image_size = px |
image_size = px |

02:22, 1 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

ராஜராஜன்
இயக்கம்டி.வி.சுந்தரம்
தயாரிப்புநீலா புரொடக்ஷன்ஸ்பிக்சர்ஸ்]]
இசைகே.எம்.மஹாதேவன்
நடிப்புஎம்.ஜி.ஆர்
பத்மினி
எம். என். நம்பியார்
லலிதா
பி. எஸ்.வீரப்பா
வெளியீடு1958
நாடுஇந்தியா
மொழிதமிழ்


எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் என்றும் புரட்சி நடிகர் என்றும் இன்னமும் அறியப்படாத, ஆனால் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்த காலங்களில் வெளிவந்த திரைப்படம் ராஜராஜன். அக்கால வழக்கை ஒட்டி, அரச பரம்பரையர் கதையாக அமைந்திருந்த இத்திரைப்படத்தில் அவருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர்.

சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் அற்புத நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_ராஜன்&oldid=531515" இலிருந்து மீள்விக்கப்பட்டது