"உதுமானிய கலீபகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,891 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''ஒட்டோமன் கலீபகம்''' (''Ottoman Caliphate'', அரபி:الخلافة العثمانية الإس...)
 
{{Infobox Former Country
|native_name = دولتْ علیّه عثمانیّه<br>''Devlet-i Âliye-i Osmâniyye''
|conventional_long_name = ஒட்டோமன் இசுலாமிய கலீபகம்
|common_name = ஒட்டோமன் கலீபகம்
|continent = ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா
|region =
|country = துருக்கி
|government_type = முடியாட்சி
|
|event_start =
|year_start = 1519
|date_start =
|event_end =
|year_end = 1924
|date_end = மார்ச் 3
|event1 =
|date_event1 =
|
|p1 = அப்பாசியக் கலீபகம்
|flag_p1 = Flag_of_Afghanistan_pre-1901.svg
|p2 = மாம்லுக் பேரரசு
|flag_p2 = Mameluke Flag.svg
|s1 = துருக்கி
|flag_s1 = Flag of Turkey.svg
|
|image_flag = OttomanReligious.svg
|image_map = OttomanEmpire1600.png
|image_map_caption = ஒட்டோமன் கலீபகம் , c. 1600.
|capital = கான்சுடாண்டினோபில்
|
|religion = [[சன்னி இசுலாம்]]
|currency =
|leader1 = முதலாம் சலீம்
|year_leader1 = 1519-1520
|leader2 = இரண்டாம் அப்துல் மசீத்
|year_leader2 = 1922-1944
|title_leader = கலீபா
|stat_year1 = 1689
|stat_area1 = 7210000
|stat_year2 = 1919
|stat_pop2 = 14,629,000
}}
'''ஒட்டோமன் கலீபகம்''' (''Ottoman Caliphate'', [[அரபு மொழி|அரபி]]:الخلافة العثمانية الإسلامية) இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற கடைசி கலீபகம் ஆகும். துருக்கிய ஒட்டோமன் பேரரசின் ஒரு அங்கமாக இது இருந்தது. ஒட்டோமன் பேரரசின் எட்டாவது சுல்தானான முதலாம் சலீம், 1517ல் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளை அடுத்து எகிப்தின் மாம்லுக் பேரரசு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து அந்த அந்த பேரரசின் பாதுகாப்பில் இருந்த அப்பாசிய கலீபகத்தின் கடைசி கலீபாவான மூன்றாம் அல்முத்தவக்கில் துருக்கியின் இசுதான்புல் நகரில் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவர் தனது கலீபா பதவியையும் அதற்க்கான முத்திரையையும் முதலாம் சலீமிடம் கையளித்ததை அடுத்து, ஒட்டோமன் கலீபகம் ஆரம்பமாகியது. இதையடுத்து 1519ல் முதலாம் சலீம் தன்னை முதலாம் ஒட்டோமன் கலீபாவ அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொண்டார்.
 
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/528576" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி