யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ro:Johann Friedrich Herbart
சி தானியங்கிஇணைப்பு: id:Johann Friedrich Herbart
வரிசை 26: வரிசை 26:
[[fr:Johann Friedrich Herbart]]
[[fr:Johann Friedrich Herbart]]
[[hu:Johann Friedrich Herbart]]
[[hu:Johann Friedrich Herbart]]
[[id:Johann Friedrich Herbart]]
[[it:Johann Friedrich Herbart]]
[[it:Johann Friedrich Herbart]]
[[ja:ヨハン・フリードリヒ・ヘルバルト]]
[[ja:ヨハン・フリードリヒ・ヘルバルト]]

00:42, 23 மே 2010 இல் நிலவும் திருத்தம்

ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட் (1776 - 1841) பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவர். தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினார். இசை, கணிதம், தத்துவம், சட்டம் போன்ற பல்துறைகளில் இவர் பாண்டி த்தியம் பெற்றிருந்தமையால் அனைத்து அறிவுப் புலங்களிலுமிருந்து கிடைக்கபெற்ற அனுபவங்களைச் சிறார் கல்வியியலிலே பயன்படுத்தினார்.

இவரது நூல்கள்

  • கற்பித்தலியற் கோட்பாடு பற்றிய சுருக்கம்
  • கற்பித்தலியல் விஞ்ஞானம்
  • கல்வி விஞ்ஞானம்
  • கல்விக்கான கலைச் சொற்றொகுதி
  • கற்பித்தலியற் சுருக்கம்
  • புலக்காட்சி அடிப்படைகள்

வெளி இணைப்புக்கள்