பீட்டர் டிரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி robot Modifying: it:Peter Drucker
வரிசை 11: வரிசை 11:
[[gl:Peter Drucker]]
[[gl:Peter Drucker]]
[[he:פיטר דרוקר]]
[[he:פיטר דרוקר]]
[[it:Peter Ferdinand Drucker]]
[[it:Peter Drucker]]
[[ja:ピーター・ドラッカー]]
[[ja:ピーター・ドラッカー]]
[[nl:Peter Drucker]]
[[nl:Peter Drucker]]
[[pl:Peter Drucker]]
[[no:Peter Drucker]]
[[no:Peter Drucker]]
[[pl:Peter Drucker]]
[[pt:Peter Drucker]]
[[pt:Peter Drucker]]
[[ru:Друкер, Питер Фердинанд]]
[[ru:Друкер, Питер Фердинанд]]

19:47, 2 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

பீட்டர் டிரக்கர் (நவம்பர் 19, 1909 - நவம்பர் 11, 2005) புகழ்பெற்ற மேலாண்மை அறிவியலாளர் ஆவார். இவர் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் பிறந்தார். இவருடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாக இவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. டிரக்கர் தன்னுடைய 17 - ஆம் வயதில் ஜெர்மனி சென்றார். அங்கு சிலகாலம் பணி புரிந்தபின் 1937-ல் அமெரிக்கா சென்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மொத்தம் 39 புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_டிரக்கர்&oldid=52821" இலிருந்து மீள்விக்கப்பட்டது