இந்திய மேலாட்சி அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pl:Unia Indyjska
No edit summary
வரிசை 31: வரிசை 31:
|national_motto =
|national_motto =
|national_anthem =
|national_anthem =
|common_languages = [[குஜராத்தி]], [[ஆங்கிலம்]] உட்பட மேலும்
|common_languages = [[குஜராத்தி]], [[ஆங்கிலம்]][[தமிழ்]] [[ உட்பட மேலும்]]
|currency = இந்திய ரூபாய்
|currency = இந்திய ரூபாய்
|leader1 = [[George VI of the United Kingdom|George VI]]
|leader1 = [[George VI of the United Kingdom|George VI]]

06:27, 19 மே 2010 இல் நிலவும் திருத்தம்

Union of India
1947–1950
கொடி of India
கொடி
தேசியச் சின்னம் of India
தேசியச் சின்னம்
நிலைபொதுநலவாய மாநிலம் (ரீலாம்)
தலைநகரம்புதுடில்லி
பேசப்படும் மொழிகள்குஜராத்தி, ஆங்கிலம்தமிழ் உட்பட மேலும்
அரசாங்கம்Constitutional Monarchy
இந்தியாவின் பேரரசர் 
• 1947-50
George VI
ஆளுனர் 
• 1947-48
Earl Mountbatten of Burma
• 1948-50
C. Rajagopalachari
பிரதமர் 
• 1947-50
Jawaharlal Nehru
வரலாற்று சகாப்தம்Cold War
August 15 1947
1947-48
January 26 1950
நாணயம்இந்திய ரூபாய்
முந்தையது
பின்னையது
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இந்தியா

இந்திய ஒன்றியம் அல்லது இந்திய டொமினியன் ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு டொமினியன்களில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நிலவிவந்தது. புதிய அரசிலமைப்பின் படி ஜனவரி 26 1950 ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மேலாட்சி_அரசு&oldid=526775" இலிருந்து மீள்விக்கப்பட்டது