"அடைப்பிதழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:Water valves with spigots.jpg|thumb|300px|இந்த நீர் அடைப்பிதழ்கள் கைப்பிடியால் இயக்கப்படுகின்றன.]]
ஒரு '''அடைப்பிதழ்''' என்பது திரவ [[வாயு]]க்கள், நீர்மங்கள், திரவமாக்கப்பட்ட திண்மங்கள் அல்லது குழம்புகள் ஆகியவற்றின் ஓட்டத்தைத் தனது பல்வேறு வழிகளைத் திறப்பது, மூடுவது அல்லது ஓரளவிற்குத் தடுப்பது ஆகியவற்றின் மூலம் சீர்படுத்தும் ஒரு கருவியாகும். அடைப்பிதழ்கள் என்பவை தொழில்நுட்பமுறையில் [[குழாய்]] பொருத்துதல்கள் போன்றவையே. ஆயினும், அவை பொதுவாக ஒரு தனிப் பிரிவாகவே கருதப்படுகின்றன. ஒரு திறந்த அடைப்பிதழில், அதிக அழுத்தமுள்ள திசையிலிருந்து குறைந்த அழுத்த திசைக்குத் திரவம் பாய்கிறது.<br />
[[படிமம்:Heart numlabels.png|Left|thumb|இதயத்திலுள்ள இருகூர், முக்கூர் அடைப்பிதழ்கள் 7, 12 ஆம் இலக்கங்களால் காட்டப்பட்டுள்ளன]]
மனித உடலிலும் அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஒரு மனிதனின் இதய அறையில் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு இதய அடைப்பிதழ்கள் உள்ளன. அவை இதயத்தில் இரத்தவோட்டம் இயக்கப்படுவதைப் பராமரிக்கிறது.
 
9,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/526210" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி