"அடைப்பிதழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
[[File:USN sailor operates fuel valve · 070115-N-9479M-004.JPEG|thumb|300px|ஒரு கப்பலோட்டி எரிபொருள் அடைப்பிதழை கட்டுப்படுத்துவதன் மூலம் கப்பலின் தளத்தில் சக்கரத்தை இயக்குகிறார்.]]
 
பல அடைப்பிதழ்கள், தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் [[கைப்பிடி]]யின்கைப்பிடியின் மூலம் கைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கைப்பிடியானது இயங்கும் நிலைகளுக்கு இடையே [[90 அளவையில்]] திருப்பப்பட்டால், அந்த அடைப்பிதழ் '''கால் பங்கு-திரும்பும் அடைப்பிதழ்''' என அழைக்கப்படுகிறது. பட்டாம்பூச்சி, பந்து அடைப்பிதழ்கள் மற்றும் முளை அடைப்பிதழ்கள் ஆகியவை பெரும்பாலும் கால் பங்கு-திரும்பும் அடைப்பிதழ்கள் ஆகும். தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் [[இயக்கி]]களினாலும் அடைப்பிதழ்கள் கட்டுப்படுத்தப்படலாம். அவை [[மின்னோடி]] அல்லது [[மின்கம்பிச் சுருள் உருளை]]யைஉருளையை போன்று மின் எந்திர இயக்கிகளாகவோ, [[காற்று அழுத்தத்தினால்]] கட்டுப்படுத்தப்படும் காற்றியக்கு இயக்கிகளாகவோ அல்லது எண்ணை அல்லது நீர் போன்ற நீர்மத்தின் [[அழுத்தத்தினால்]] கட்டுப்படுத்தப்படும் [[நீர்ம]] இயக்கிகளாகவோ இருக்கலாம்.
அடைப்பிதழ் மிகவும் பெரிய அளவினதாக இருக்கும்போது கையால் இயக்கப்படும் கட்டுப்பாடு மிகவும் கடினமானதாக அமைவதால், துணி துவைக்கும் இயந்திர சுழற்றிகளில் உள்ளது போன்ற தானியங்கிக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்து அமைக்கப்பட்ட [[கட்டுப்பாட்டு அறை]]யில்அறையில் உள்ளது போன்ற தொலைவு கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு இயக்கிகள் பயன்படுத்தப்படலாம். காற்றியக்கு இயக்கிகள் மற்றும் நீர்ம இயக்கிகள் ஆகியவற்றிற்கு நுழைவாய் இணைப்பு மற்றும் வெளிச்செல் வாய் இணைப்பை இயக்கிகளுக்கு வழங்க, அழுத்தப்பட்ட காற்று அல்லது நீர்ம இணைப்புகள் தேவைப்படுகின்றன. மற்ற அடைப்பிதழ்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் அடைப்பிதழ்கள் [[முன்னோடி அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள் ஆகும். இயக்கிகளுக்கு செல்லும் காற்று அல்லது நீர்மத்தை வழங்குவதை, இயக்கி இணைப்புகளில் உள்ள முன்னோடி அடைப்பிதழ்கள் கட்டுப்படுத்துகின்றன.
 
ஒரு [[கழிப்பறை]] நீர்த் தொட்டியில் இருக்கும் [[துருவல் அடைப்பிதழ்]] நீர்ம அளவு-இயக்கி அடைப்பிதழ் ஆகும். இந்த அமைப்பில் நீர் அதிக அளவை அடையும்போது, தொட்டியை நிரப்பும் இயக்கமுறையானது அடைப்பிதழை மூடுகிறது.
 
சில அடைப்பிதழ் வடிவமைப்புகளில், திரவ ஓட்டத்தின் அழுத்தம் தானாகவோ அல்லது துறைகளின் இடையே உள்ள திரவ ஓட்டத்தின் அழுத்தத்தில் உள்ள வேறுபாட்டினாலோ தானியங்கியாக அடைப்பிதழின் வழியே செல்லும் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/525888" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி