"அடைப்பிதழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
===உடற்பகுதி மற்றும் கவிகை மூடி (பானெட்)===
'''உடல்''' மற்றும் '''கவிகை மூடி''' ஆகியவை ஒரு அடைப்பிதழின் முக்கிய பாகங்கள் ஆகும். இந்த இரண்டு பாகங்களும் இணைந்து, அடைப்பிதழின் வழியாகச் செல்லும் திரவத்தை பிடித்துவைத்திருக்கும் உறையை வடிவமைக்கின்றன. கவிகை மூடி என்பது ஒரு [[உறை]]யாகும்உறையாகும். இதன் வழியாகவே [[தண்டு]] (கீழே காணவும்) செல்கிறது. இதுவே நடுத்தண்டின் வழிகாட்டியாகவும் மற்றும் தடைக் காப்பிணைப்புப் பட்டியாகவும் செயல்படுகிறது.
 
அடைப்பிதழின் உடற்பகுதி பொதுவாக [[உலோகத்தால்]] ஆனவை.{{Citation needed|date=November 2009}} இவற்றுள் [[பித்தளை]], [[வெண்கலம்]], [[இரும்புஉலோகம்]], [[வார்ப்பிரும்பு]], [[எஃகு]], [[கலவை எஃகுகள்]], [[துருப்பிடிக்காத எஃகுகள்]] ஆகியவை பொதுவானவை.{{Citation needed|date=November 2009}} ஓப்பீட்டு அளவில், குறைந்த அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளுக்கு [[நெகிழி]] (Plastic) வார்ப்பு உடற் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. [[பிவிசி]] (PVC), [[பிபி]] (PP), [[பிவிடிஎஃப்]] (PVDF) மற்றும் [[கண்ணாடியால் வலுவூட்டப்பட்ட நைலான்]] ஆகியவை அடைப்பிதழ் உடற்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பொதுவான நெகிழிகள் ஆகும்.{{Citation needed|date=November 2009}}
 
===கவிகை மூடி===
அடைப்பிதழை உற்பத்தி செய்யும் போது, இதன் உட்பகுதிகள் உடற்பகுதியின் உள்ளே இடப்படுகின்றன. பின்னர் உள்ளேயிருக்கும் அனைத்தையும் இணைத்துப் பிடித்துக்கொள்ளுமாறு கவிகை மூடி செயற்படுகிறது.
இயந்திரத்தைப் பராமரிக்க வேண்டி அடைப்பிதழின் உட்பகுதிகளை அணுகுவதற்காக, இதைப் பயன்படுத்துபவர் கவிகை மூடியை அகற்ற வேண்டும்.
பல அடைப்பிதழ்கள் கவிகை மூடிகளைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, [[முளை அடைப்பிதழ்]]களில்அடைப்பிதழ்களில் பொதுவாக கவிகை மூடிகள் கிடையாது.
 
===துறைகள்===
'''துறைகள்''' என்பவை அடைப்பிதழின் வழியாக திரவம் செல்வதை அனுமதிக்கும் வழிகளாகும்.
ஓட்டத்தைக் கட்டுப்படுத்த '''அடைப்பிதழ் உறுப்பினர்''' அல்லது '''தட்டு''' ஆகியவற்றால் துறைகள் தடைசெய்யப்படுகின்றன. அடைப்பிதழ்களில் பொதுவாக இரண்டு துறைகள் இருக்கும். எனினும் அவற்றில் பல, 20 துறைகள் வரை கொண்டிருக்கலாம். பெரும்பாலும் அடைப்பிதழ்கள் அதன் துறைகளில் குழாய்களுடனோ அல்லது மற்ற கருவிகளுடனோ இணைக்கப்பட்டுள்ளன. [[மரையிடுதல்]]கள்மரையிடுதல்கள், [[அமுக்கமூட்டு பொருத்துதல்]]கள்பொருத்துதல்கள், [[பசை]], [[சிமிட்டி]], [[விளிம்புப் பட்டை]]கள்பட்டைகள் அல்லது [[பற்றுவைத்தல்]] ஆகியவை இணைப்பு முறைகளில் அடங்கும்.
 
 
 
[[File:Nozzle_check_valve_disc-The-Alloy-Valve-Stockist.JPG|150px|right|thumb|அடைப்பிதழ் தட்டு]]
ஒரு '''தட்டு''' அல்லது '''அடைப்பிதழ் உறுப்பினர்''' என்பது நிலையான உடற்பகுதியின் உள்ளே இருக்கும் நகரும் தடையாகும். இது அடைப்பிதழ் வழியே செல்லும் ஓட்டத்தை சீராகக் கட்டுப்படுத்துகிறது. இது பாரம்பரியமாக [[தட்டு]]-வடிவத்தில் இருந்தாலும், தட்டுக்கள் பல வடிவங்களிலும் வருகின்றன.
ஒரு ''பந்து'' என்பது அதன் வழியே செல்லும் துறைகளுக்கு இடையே இருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளைக் கொண்டுள்ள ஒரு வட்ட அடைப்பிதழ் உறுப்பினராகும். பந்தைச் சுற்றுவதன் மூலம் பல்வேறு துறைகளுக்கு இடையே ஓட்டம் செலுத்தப்படலாம். [[பந்து அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள் திரவப் பாதையாக துளையிடப்பட்டுள்ள உருளைத் துளையுடனான [[கோள வடிவ சுற்றகங்களை]]ப்சுற்றகங்களைப் பயன்படுத்துகின்றன. [[முளை அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள், '''முளைகள்''' என அழைக்கப்படும் உருளை அல்லது கூம்புவடிவ சரிவு சுற்றகத்தைப் பயன்படுத்துகின்றன.{{ambig}} அடைப்பிதழின் உடற்பகுதியின் உள்ளே சுற்றகத்தை திருப்ப இயலும்வரை, சுற்றகங்கள் மட்டுமல்லாமல் '''சுற்றக அடைப்பிதழ்கள்''' ஆகியவற்றிலும் மற்ற வட்ட வடிவங்கள் சாத்தியமானவையே. இருப்பினும், அனைத்து வட்ட அல்லது கோள வடிவ தட்டுக்களும் சுற்றகங்கள் அல்ல. உதாரணமாக, ஒரு பந்து [[கட்டுப்பாட்டு ஓரதர்]] பின்னெதிர் ஓட்டத்தைத் தடைசெய்ய பந்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், அது சுற்றகம் அல்ல; ஏனெனில் அடைப்பிதழை இயக்கும் செயலானது பந்தைச் சுற்றும் பணியை உள்ளடக்கியிருப்பதில்லை.
 
 
===வில்===
பல அடைப்பிதழ்கள், தட்டை ஏதாவது ஒரு நிலைக்கு தானாகவே மாற்ற வில்-ஏற்றத்திற்கு தேவையான [[வில்]]லினைக் கொண்டுள்ளன. ஆனால் தட்டை மீண்டும் அதே நிலையில் வைப்பதற்கான கட்டுப்பாட்டையும் இது அனுமதிக்கிறது. பொதுவாக [[தணிவு அடைப்பிதழ்]]கள், அடைப்பிதழை நிறுத்திவைக்க வில்லைப் பயன்படுத்திடினும், வில்-ஏற்றத்திற்கு எதிராக அடைப்பிதழை திறக்கத் தேவையான அதிகப்படியான அழுத்தத்தை அனுமதிக்கின்றன. பொதுவாக [[சுருள் வில்]]கள் பயன்படுத்தப்படுகின்றன. தனிச்சிறப்பான வில் பொருட்களில், [[துத்தநாக முலாம் பூசப்பட்ட எஃகு]], [[துருப்பிடிக்காத எஃகு]] ஆகியவைகளும், உயர் வெப்பநிலைப் பயன்பாடுகளுக்கு [[இன்கொனல் எக்ஸ்750]] போன்றவையும் அடங்கும்.
 
 
==அடைப்பிதழ் செயற்பாட்டு நிலைகள்==
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/525864" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி