"அடைப்பிதழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
320 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
[[File:Yagisawa power station inlet valve.jpg|200px|right|thumb|மிகப் பெரும் பட்டாம்பூச்சி அடைப்பிதழின் உட்புறம்]]
அடைப்பிதழ்கள் பல்வேறானவை மற்றும் பல அடிப்படைகளின் வழி அவற்றை வகைப்படுத்தலாம். அடைப்பிதழ்களை அவை செயல்படும் முறையின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.
*[[நீர்மத்தால் இயங்குபவை]]
*[[காற்றால் இயங்குபவை]]
*[[கைகளால் இயக்கப்படுபவை]]
*[[மின் கம்பிச்சுருள் உருளையால் இயங்குபவை]]
*[[மின்னோடிகளால் இயங்குபவை]]
 
===அடிப்படை வகைகள்===
[[File:Duplex-valve-A182-F51.JPG|200px|right|thumb|இரட்டைப் பந்து அடைப்பிதழ்
]]
* [[பந்து அடைப்பிதழ்]], அழுத்த உள்ளக வீழ்ச்சி இல்லாமல் இயக்கவும்/இயக்கத்தை நிறுத்தவும் உதவுகிறது. மேலும் கைகளால் இயக்கப்படும் பல அடைப்பிதழ்களுடன் ஒப்பிடுகையில், இதன் 90º சுற்றானது ஒரு முழுமையான மூடும் கோணத்தை வழங்குவதால் வேகமாக மூடுவதற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
*பெரிய குழாய் விட்டங்களில் சீரான ஓட்டத்தை இயக்க [[பட்டாம்பூச்சி அடைப்பிதழ்]] பயன்படுத்தப்படுகிறது.
* துளைகள் அல்லது பொத்தல்கள் உள்ள மற்றொரு உருளையில் இடப்பட்டிருக்கும் ஒரு திண்ம உருளையை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ பயன்படுத்தப்படும் அடைப்பிதழே [[அடை அடைப்பிதழ்]] ஆகும். எண்ணை மற்றும் வாயுக் கிணறுகளில் காணப்படும் உயர் அழுத்த உள்ளக வீழ்ச்சிக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
[[File:Gate_valve.JPG|200px|right|thumb|துருப்பிடிக்காத எஃகு கட்டுப்பாட்டு ஓரதர்]]
* [[கட்டுப்பாட்டு ஓரதர்]] அல்லது ஒரு-வழி அடைப்பிதழானது, திரவம் ஒரு திசையில் மட்டுமே செல்வதை அனுமதிக்கிறது.
[[File:Swing_Check_valves.JPG|200px|right|thumb|ஹாஸ்டிலாய் கட்டுப்பாட்டு ஓரதர்]]
* [[பிரிசுவர் அடைப்பிதழ்]]களில்அடைப்பிதழ்களில் சில, சுகாதாரம் சார்ந்த மருந்துப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
* [[பீங்கான் தட்டு அடைப்பிதழ்]], பெரும்பாலும் உயர் சுழற்சிப் பயன்பாடுகள் அல்லது சிராய்ப்புத் திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது. நான்காம் தர இருக்கைக் கசிவையும் பீங்கான் தட்டுகளால் வழங்க முடியும்.
* பெரும்பாலும் குறைந்த அழுத்த உள்ளக வீழ்ச்சியுடன் இயக்கம்/இயக்க நிறுத்தக் கட்டுப்பாட்டிற்கு [[வாயில் அடைப்பிதழ்]] பயன்படுத்தப்படுகிறது.
[[File:Valve.jpg|200px|right|thumb|துருப்பிடிக்காத எஃகு வாயில் அடைப்பிதழ்]]
* நீரோட்டத்தை சீராக இயக்க [[உருண்டை வடிவ அடைப்பிதழ்]] சிறந்தது.
* [[கத்தி அடைப்பிதழ்]], குழம்புகள் அல்லது தூள்களின் இயக்கம்/இயக்க நிறுத்தக் கட்டுப்பாட்டிற்கானது.
 
* [[ஊசி அடைப்பிதழ்]] சீரான ஓட்டக் கட்டுப்பாட்டிற்கானதாகும்.
 
* [[உந்துருள் அடைப்பிதழ்]], திண்மங்களை குழைமமாகக் கொண்டு செல்லும் திரவங்களின் சீரான இயக்கத்திற்கு உதவும்.
* [[இறுக்கி அடைப்பிதழ்]] என்பது குழம்பு ஓட்டத்தின் சீரான இயக்கத்திற்கானது.
* சில அழுத்த உள்ளக வீழ்ச்சியுடன் இயக்கம்/இயக்க நிறுத்தக் கட்டுப்பாட்டிற்கு, [[முளை அடைப்பிதழ்]] அல்லது மிகச் சிறிய வடிவமுள்ள அடைப்பிதழ் சிறந்தது.
* நீர்மக் கட்டுப்பாட்டிற்கு [[சக்கர அடைப்பிதழ்]] பயன்படும்.
 
* [[வெப்ப விரிவு அடைப்பிதழ்]] குளிர் சாதனப் பெட்டிகளிலும் வெப்பக்காற்று கட்டுப்பாடு அமைப்புகளிலும் பயன்படும்.
* [[கடைசற் பொறியின் தலைப்பு அடைப்பிதழ்]]
 
===குறிப்பிட்ட வகைகள்===
* [[4-வீச்சு சுழற்சிப் பொறி அடைப்பிதழ்கள்]]: உந்துருள் அடைப்பிதழின் ஒரு பயன்பாடு
* [[ஆஸ்பின் அடைப்பிதழ்]]: ஒரு பொறியின் உருளை தலையில் பொருத்தப்பட்டிருக்கும் கூம்பு-வடிவத்தினாலான உலோக பாகம்.
* [[பந்து அடைப்பான்]]: இது பெரும்பாலும் நீரளவின் கட்டுப்பாட்டமைப்பில் (சிஸ்டர்ன்) பயன்படுத்தப்படுகிறது.
 
* [[பிப்அடைப்பான்]]: எளிதில் வளையக்கூடிய [[குழல்குழாய்]]க்குகுழல்குழாய்க்கு இணைப்பை வழங்குகிறது
* [[ஊது அடைப்பிதழ்]]: [[கதிர்வீச்சுப் பாதுகாப்பு அறை]] எனப்படும் ஃபாலவுட் ஷெல்ட்டர் அல்லது [[கப்பல் எரிபொருள் சேமிப்பறை]]யில்சேமிப்பறையில் ஏற்படும் வேகமான அதிக அழுத்தத்தைத் தடுக்கிறது.
* [[அடைப்பான்]]: இது சிறு அடைப்பிதழ் அல்லது [[தடுப்பு அடைப்பான்]] ஆகியவற்றிற்கு பேச்சு வழக்கிலுள்ள சொல்லாகும்.
* [[தேவை அடைப்பிதழ்]]: இது [[மூழ்கு சீராக்கத்தில்]] பயன்படுகிறது.
* [[இரட்டைத் தாளத்தட்டு அடைப்பிதழ்]]
* [[இரட்டைக் கட்டுப்பாட்டு ஓரதர்]]
* [[டக்பில் அடைப்பிதழ்]]
* [[ஃப்ளிப்பர் அடைப்பிதழ்]]
* [[ஓட்டக் கட்டுப்பாடு அடைப்பிதழ்]]: இது அடைப்பிதழின் வழியாகச் சீரான ஓட்டத்தைப் பராமரிக்கும் ஒரு பயன்பாடாகும்.
* [[ஹீம்லிச் அடைப்பிதழ்]]: இது [[நுரையீரல் உரைக் காற்று நோயை]] குணப்படுத்த [[மார்பு வடிக் குழாய்களின்]] முனையில் பயன்படுத்தப்படும் சிறப்பு ஒரு-வழி அடைப்பிதழாகும்.
* [[பாத அடைப்பிதழ்]]: பின்னோட்டத்தைத் தடுக்க உறிஞ்சு இணைப்பின் கீழே இருக்கும் ஒரு கட்டுப்பாட்டு ஓரதர்.
* [[நால்-வழி அடைப்பிதழ்]]: இருவிதச் செயற்பாட்டு நீராவிப் பொறிகளின் உருளைக்குச் செல்லும் நீராவியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.
 
 
 
 
* [[உறை அச்சு]]/[[உறை முளை]]: இவை திரவத்தை உறையவைப்பது அல்லது உருகவைப்பதன் மூலம் அடைப்பிதழாகச் செயல்பட்டு, உறைய வைக்கப்பட்ட பொருளின் முளையை உருவாக்கும் அல்லது நீக்குபவையாகும்.
* [[வளிம அழுத்த சீராக்கி]]யானதுசீராக்கியானது வாயுவின் ஓட்டம் மற்றும் அழுத்தத்தைச் சீராக இயக்குகிறது
* [[இதய அடைப்பிதழ்]]: பல உயிரினங்களில் இதயத்தின் வழியான இரத்த ஓட்டத்தை சீராக இயக்குகிறது.
* [[பட்டை அடைப்பிதழ்]]: இது, கீலிடப்பட்ட ஒருபுற அடைப்பிதழைக் கொண்டு மூடப்பட்ட, திறப்புடனான சாய்வான தடைகளைக் கொண்டிருக்கும் ஒரு வழி அடைப்பிதழாகும்.
* [[முன்னோடி அடைப்பிதழ்]]: இது ஏனைய அடைப்பிதழ்களுக்கான ஓட்டம் அல்லது அழுத்தத்தைச் சீராக இயக்குகிறது.
* [[கடைசற்பொறியின் தலைப்பு அடைப்பிதழ்]] மற்றும் [[உறை அடைப்பிதழ்]]: பொதுவாக, எரிபொருட் கலவை உட்கொள்ளுதல் மற்றும் [[வெளிக்கொணர்தல்]] ஆகியவற்றைச் சீராக்க [[உந்துருள் பொறி]]கள்பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
* [[அழுத்த சீராக்கி]] அல்லது அழுத்த குறைப்பு அடைப்பிதழ் ஆகியவை அடைப்பிதழின் கீழோட்டதிசை அழுத்தத்தை முன்பே அமைக்கப்பட்ட அளவுக்குக் குறைக்கிறது
* [[அழுத்தம் தாங்கி அடைப்பிதழ்]], அல்லது [[பின்-அழுத்த சீராக்கி]] ஆகியவை அடைப்பிதழின் எதிரோட்ட திசையின், முன்பே அமைக்கப்பட்ட அளவில் அழுத்தத்தை பராமரிக்கிறது.
* [[ப்ரெஸ்டா]] மற்றும் [[ஸ்க்ரேடர் அடைப்பிதழ்]] ஆகியவை [[மிதிவண்டி]]யின் [[சக்கரக் கட்டு]]க்களில்கட்டுக்களில் காற்றைப் பிடித்து வைத்திருக்கப் பயன்படுகின்றன.
* [[அச்சுக்கோல் அடைப்பிதழ்]]: இது எளிதில் வளையக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை கொண்டுள்ளது. ஆனால் இதன் உட்பகுதி ஒரு-வழி ஓட்டத்தை அனுமதிக்குமாறு, திறந்திருப்பதால், இது இதய அடைப்பிதழைப் போன்றே உள்ளது.
* [[ஸ்க்யூபா மூழ்கு கருவி]] (தண்ணீரில் மூழ்கி இருக்கும்போது மூச்சு விடப் பயன்படும் கருவி) மற்றும் வாயுவை பயன்படுத்தும் சமையல் கருவிகள் ஆகியவற்றில் உள்ள குறைந்த வேலை பளுவிற்கு, உயர்ந்த அழுத்த வளிம வழங்குதலை குறைக்க, [[சீராக்கி]] பயன்படுகிறது.
 
* [[ராக்கர் அடைப்பிதழ்]]
* பித்தளைக் கருவிகளின் பாகங்களான [[சுழலும் அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள் மற்றும் [[உந்துருள் அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள், அவற்றின் புரியிடைத் தொலைவை மாற்றப் பயன்படுகிறது.
* [[நொறிவு தட்டு]] என்பது மிக வேகமான அழுத்தத் தணிவிற்கான அடைப்பிதழ். இதை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் மாற்றி விட வேண்டும். மிகுதியான அழுத்தம் அல்லது வெற்றிடத்திலிருந்து குழாய் அமைப்புகளைப் பாதுகாக்க இது பயன்படுகிறது. காப்பு அடைப்பிதழை விட இது அதிக அளவு நம்பகத்தன்மை கொண்டது.
 
* [[உளி இருக்கை அடைப்பிதழ்]], அது எங்கே அனுமதிக்கப்படுகிறதோ அந்த இடத்தில், குறைவோட்டத் தேவைக்காக குழாயை மறையிட பயன்படுகிறது.
* அதிக அழுத்தம் போன்ற ஆபத்தான சூழ்நிலையைச் சரிசெய்ய, அமைக்கப்பட்ட வேறுபாட்டு அழுத்ததில் [[காப்பு அடைப்பிதழ்]] அல்லது [[தணிவு அடைப்பிதழ்]] தானாகவே இயங்குகிறது.
 
* [[தானியங்கு வண்டி]]யின்வண்டியின் [[சக்கரக் கட்டு]]களின்கட்டுகளின் உள்ளே காற்றை பிடித்து வைக்க [[ஸ்க்ரேடர் அடைப்பிதழ்]] பயன்படுகிறது.
* [[மின் கம்பிச்சுருள் அடைப்பிதழ்]]: இது மின்சாரம் மூலமாக நீர்மம் அல்லது காற்றியக்கு அடைப்பிதழால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அடைப்பிதழாகும்.
* [[நிறுத்த அடைப்பான்]]: இது ஒரு குழாயின் மூலமாக செல்லும் ஓட்டத்தை தடைசெய்கிறது அல்லது தனிமைப்படுத்துகிறது.
 
* [[சுழலும் அடைப்பிதழ்]]: பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜோல் தாம்ஸன் அழுத்த குறைப்பு/நீட்டிப்பு அடைப்பிதழ், வளிம-நீர்ம தறுவாய் பிரிப்பை முன்னேற்றுவதற்காக, வெளியேற்றக் கற்றையின் மேலிருக்கும் மைய விலக்கு விசையை அளிக்கிறது.
* [[குழாய்]] ([[பிரிட்டிஷ் ஆங்கிலம்]]), திறப்புக் குழாய் ([[அமெரிக்க ஆங்கிலம்]]): நீரோட்டத்தைச் சீராக்க வீடுகளில் பயன்படுத்தப்படும் அடைப்பிதழுக்கான பொதுவான பெயர்.
* குளிர் சாதனப் பெட்டிகளிலும் வெப்பக்காற்று கட்டுப்பாடு அமைப்புகளிலும் பயன்படுத்தப்படும் [[வெப்ப விரிவு அடைப்பிதழ்]].
* [[வெப்ப நிலையியல் கலக்கும் அடைப்பிதழ்]]
* [[வெப்ப நிலையியல் கதிர்வீசி அடைப்பிதழ்]]
* [[பொறிக் குழாய்]]: இவை சில சமயங்களில் பிற வகை அடைப்பிதழ்களைக் கொண்டிருக்கலாம் அல்லது தாமே அடைப்பிதழ்களாகவும் இருக்கலாம்.
* [[வெற்றிட நிறுத்தி அடைப்பிதழ்]]: மாசுபடுத்தப்பட்ட தண்ணீரின் பின்-[[கவான் குழாய் பயன்பாட்டை]] அழுத்தப்பட்ட குடிதண்ணீராக்காமல் தடுக்கிறது.
 
==ஆக்கக்கூறுகள்==
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/525861" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி