"அடைப்பிதழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
133 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Three other uses|the flow control device|the game developer|Valve Corporation|the electronic component also known as a vacuum tube|thermionic valve}}
[[File:Water valves with spigots.jpg|thumb|300px|இந்த நீர் அடைப்பிதழ்கள் கைப்பிடியால் இயக்கப்படுகின்றன.]]
ஒரு '''அடைப்பிதழ்''' என்பது [[திரவ]] [[வாயு]]க்கள், [[நீர்மங்கள்]], [[திரவமாக்கப்பட்ட]] [[திண்மங்கள்]] அல்லது [[குழம்புகள்]] ஆகியவற்றின் [[ஓட்டத்தை]]த்ஓட்டத்தைத் தனது பல்வேறு வழிகளைத் திறப்பது, மூடுவது அல்லது ஓரளவிற்குத் தடுப்பது ஆகியவற்றின் மூலம் சீர்படுத்தும் ஒரு கருவியாகும். அடைப்பிதழ்கள் என்பவை தொழில்நுட்பமுறையில் [[குழாய்]] [[பொருத்துதல்கள்]] போன்றவையே. ஆயினும், அவை பொதுவாக ஒரு தனிப் பிரிவாகவே கருதப்படுகின்றன. ஒரு திறந்த அடைப்பிதழில், அதிக அழுத்தமுள்ள திசையிலிருந்து குறைந்த அழுத்த திசைக்குத் திரவம் பாய்கிறது.
 
[[மனித உடலி]]லும்உடலிலும் அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஒரு மனிதனின் [[இதய அறையில்]] இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு [[இதய அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள் உள்ளன. அவை இதயத்தில் இரத்தவோட்டம் [[இயக்கப்படுவதை]]ப்இயக்கப்படுவதைப் பராமரிக்கிறது.
 
[[தொழிற்சாலை]]கள், [[படைப்பிரிவு]]கள்படைப்பிரிவுகள், வர்த்தகத்துறைகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் [[போக்குவரத்துத் துறை]]கள்துறைகள் போன்ற பல்வேறு நிலைகளிலும் அடைப்பிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
பெரும்பாலான அடைப்பிதழ்கள் [[எண்ணை மற்றும் வாயு]], [[மின் உற்பத்தி]], [[சுரங்கம்]], [[wikt:en:water reticulation|தண்ணீர் வலைப்பின்னல்]]கள், [[கழிவுநீர் அமைப்பு]]கள்அமைப்புகள் மற்றும் [[ரசாயன உற்பத்தி]] ஆகிய [[தொழிற்சாலை]]களில் பயன்படுத்தப்படுகின்றன.{{Citation needed|date=November 2009}}
 
[[குழல் அமைப்பு]] அடைப்பிதழ்களில், சூடான மற்றும் குளிர்ச்சியான [[குழாய் நீருக்கான]] [[குழாய்]]களே மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான அடைப்பிதழ்கள் ஆகும். சமையற் பாத்திரத்தில் (குக்கர்) பயன்படுத்தப்படும் வாயு கட்டுப்பாட்டு ஓரதர்கள், [[துணிதுவைக்கும் இயந்திரம்]] மற்றும் [[பாத்திரத் துலக்கு இயந்திரம்]] ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு அடைப்பிதழ்கள் மற்றும் [[சுடு நீர் அமைப்பு]]களில்அமைப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவையே நமது தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் இதர அடைப்பிதழ்கள் ஆகும்.
 
ஒரு [[கைச்சக்கரம்]], [[நெம்புகோல்]] அல்லது மிதி ஆகியவற்றின் மூலம் அடைப்பிதழ்கள் கைகளால் இயக்கப்படலாம். [[அழுத்தம்]], [[வெப்பநிலை]] அல்லது ஓட்டம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் அடைப்பிதழ்கள் தானியங்கி முறைமையிலும் இயங்கலாம். இந்த மாற்றங்கள் [[பிரிசுவர்]] அல்லது [[உந்துருள்]] ஆகியவற்றின் மேல் செயல் புரியலாம். இதன் விளைவாக, அவை அடைப்பிதழ்களைச் செயற்படுத்தலாம். இந்த வகையான அடைப்பிதழ்களுக்கு, சுடு நீர் அமைப்புகள் மற்றும் [[கொதிகலன்]]கள்கொதிகலன்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் [[பாதுகாப்பு அடைப்பிதழ்]]கள்அடைப்பிதழ்கள் பொதுவாகக் காணப்படும் உதாரணங்கள் ஆகும்.
 
வெளிப்புற உள்ளீடுகளின் அடிப்படையில் தானியங்கி கட்டுப்பாடு தேவைப்படும் அடைப்பிதழ்களை பயன்படுத்தும் மிகவும் நுணுக்கமான கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு (அதாவது, மாற்று அமைப்பு முனைக்கு குழாய் மூலமாக ஓட்டத்தைச் சீரமைப்பவனவற்றிற்கு) [[இயக்கி]] ஒன்று தேவைப்படும்.
ஒரு அடைப்பிதழின் தருகை மற்றும் அமைப்பைப் பொருத்து, ஒரு இயக்கி அடைப்பிதழைத் தாக்கும். இது அடைப்பிதழை சரியாக நிலைப்படுத்தவும், பல்வேறு கோரிக்கைகளின் மீதான கட்டுப்பாட்டையும் அனுமதிக்கிறது.
 
[[பொறி சுழற்சி]]யின்சுழற்சியின் கட்டுப்பாட்டில் பெரும் பங்கு வகிக்கும் அடைப்பிதழ்கள், [[நெம்புருள் தண்டு]], [[துருத்துருள்]]கள்துருத்துருள்கள் அல்லது [[தள்ளும் தண்டு]]கள்தண்டுகள் ஆகியவற்றால் செலுத்தப்படும் [[ஓட்டோ சுழற்சி]] ([[உட்புற உள்ளெரி]]) [[பொறிகள்]] போன்றவற்றிலும் காணப்படுகின்றன.
 
==பயன்பாடுகள்==
261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/525846" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி