தன்னார்வப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''தன்னார்வப் பணி''', அல்லது தொண்டுப் பணி என்பது பண கைமாறு இல்லா...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தன்னார்வம்" (using HotCat)
வரிசை 1: வரிசை 1:
'''தன்னார்வப் பணி''', அல்லது தொண்டுப் பணி என்பது பண கைமாறு இல்லாமல் ஒரு நோக்கத்துக்காக, அல்லது கொள்கைக்காக தமது உழைப்பை வழங்குவதாகும். உறவினர்களுக்கு உதவுவது முதல், அமைப்புகளில், படைத்துறையில் இணைந்து செயற்படுவது வரை பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன. ஒரு பணி தன்னார்வப் பணி என்பதால், அப் பணியின் விளைவு நோக்கம் குறித்து முடிவுகள் எடுக்க முடியாது. பல்வேறு கெட்ட செயல்களும் பண கைமாறு இல்லாம செய்யப்படுகிறன என்பது குறிப்பிடத்தக்கது.

[[பகுப்பு:தன்னார்வம்]]

21:36, 16 மே 2010 இல் நிலவும் திருத்தம்

தன்னார்வப் பணி, அல்லது தொண்டுப் பணி என்பது பண கைமாறு இல்லாமல் ஒரு நோக்கத்துக்காக, அல்லது கொள்கைக்காக தமது உழைப்பை வழங்குவதாகும். உறவினர்களுக்கு உதவுவது முதல், அமைப்புகளில், படைத்துறையில் இணைந்து செயற்படுவது வரை பல்வேறு முறைகளில் தன்னார்வப் பணிகள் செய்யப்படுகின்றன. ஒரு பணி தன்னார்வப் பணி என்பதால், அப் பணியின் விளைவு நோக்கம் குறித்து முடிவுகள் எடுக்க முடியாது. பல்வேறு கெட்ட செயல்களும் பண கைமாறு இல்லாம செய்யப்படுகிறன என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னார்வப்_பணி&oldid=525345" இலிருந்து மீள்விக்கப்பட்டது