மண்ணெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hi, hu, uk, yo மாற்றல்: pl
சி தானியங்கிஇணைப்பு: scn:Cheroseni
வரிசை 27: வரிசை 27:
[[qu:Kirusini]]
[[qu:Kirusini]]
[[ru:Керосин]]
[[ru:Керосин]]
[[scn:Cheroseni]]
[[simple:Kerosene]]
[[simple:Kerosene]]
[[sk:Petrolej]]
[[sk:Petrolej]]

21:41, 14 மே 2010 இல் நிலவும் திருத்தம்

மண்ணெய் (மண்ணெண்ணெய்) நிறமற்ற ஹைடிரோகார்பன் எரிபொருளாகும். இது பெற்றோலியத்திலிருந்து (மசகு எண்ணை) 150 °C யிலும் 275 °C யிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. ஜெட் என்ஜின் விமான எரிபொருளாகவும் நாளாந்த தேவைகளுக்கும் பயன்படுகிறது. மண்ணெய் விளக்குகள், அடுப்புகள் போன்றவற்றில் மண்ணெய் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணெண்ணெய்&oldid=524506" இலிருந்து மீள்விக்கப்பட்டது