அறுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar, lmo, th மாற்றல்: la
சி தானியங்கிஇணைப்பு: zh:狗牙根
வரிசை 43: வரிசை 43:
[[to:Musie]]
[[to:Musie]]
[[vi:Cỏ gà]]
[[vi:Cỏ gà]]
[[zh:狗牙根]]

09:27, 7 மே 2010 இல் நிலவும் திருத்தம்

அருகம்புல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. dactylon
இருசொற் பெயரீடு
Cynodon dactylon
(L.) Pers.

அருகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகு&oldid=520859" இலிருந்து மீள்விக்கப்பட்டது