"என்.எப்.பி.ஏ 704" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
999 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
</div>
 
'''NFPA 704''' என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பயன்படுத்தும் [[நாட்டு தீக்காப்பு அமைப்பு|நாட்டு தீக்காப்பு அமைப்பின்]] (National Fire Protection Association) ஒரு தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் உடனே கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட, பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும், நிறங்களாலும் எண்களாலும் உணர்த்தும் [[சாய்சதுர]] வடிவில் உள்ளக் குறியீடு. இதனை '''தீ சாய்சதுரம்''' என்று பேச்சு வழக்கில் கூறுவதுண்டு.
 
==குறியீடு==
 
சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேடைக்கேட்டைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள்.
 
==நீலம்/உடல்நலம் பற்றியது==
* '''3.'''&nbsp;&nbsp;மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டாலும் தற்காலிகமாக உடல்நலக்கேடு விளையக்கூடும், வற்ருள் சில நிலைத்தும் இருக்கலாம். (எடுத்துக்காட்டு: [[குளோரின்]] வளிமம்)
* '''2.'''&nbsp;&nbsp;Intsதற்காலிகமாக உடல்நலக்கேடு விளையலாம். அது கடுமையானதாகவோ, அல்லது நிலைத்ததாகவோ இருக்கலாம். தொடர்ந்து இப்பொருளோடு தொடர்பு கொள்ளுவது கேடு விளைவிக்கலாம்.
* '''1.'''&nbsp;&nbsp;இப்பொருளோடு தொடர்பு கொண்டால் சிறிதளவே எரிச்சல் முதலிய இடையூறு நிகழும், ஆனால் அவை தற்காலிகமானது. (எடுத்துக்காட்டு: [[டர்ப்பன்ட்டைன்]])
* '''0.'''&nbsp;&nbsp;Expo பெரும்பாலும் ஏதும் கேடு விளைவிக்காத பொருள், ஆனால் தீபற்றக்க்கூடியதாகதீப்பற்றக்க்கூடியதாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு: கடலை எண்ணெய்)
 
=== சிவப்பு/தீப்பற்றும் தன்மை (தீப்பற்றுமை) ===
 
* '''4.'''&nbsp;&nbsp;சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் முற்றுமாய் ஆவியாகி காற்றில் எளிதாகக் கலந்து எரியக்கூடிய பொருள். (எடுத்துக்காட்டு: [[புரோப்பேன்]] - இதன் தீப்பாற்றும் வெப்பநிலை 73°F க்கும் குறைவானது.
* '''3.'''&nbsp;&nbsp;சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் தீப்பற்றக்கூடிய நீர்மப்பொருளோ அல்லது திண்மப்பொருளோ இது (எடுத்துக்காட்டு: [[பெட்ரோல்]](காசொலீன்) என்னும் [[எரியெண்ணெய்]])
* '''2.'''&nbsp;&nbsp;ஓரளவிற்கு சூடேற்ற வேண்டும், அப்பொழுதுதான் தீப்பற்ற வல்லது. (எடுத்துக்காட்டு: [[டீசல் எண்ணெய்]] - இதன் தீப்பற்றும் வெப்பநிலை 100°F முதல் 200°F.
* '''1.'''&nbsp;&nbsp;முதலிலேயே சூடேற்றப்பட்டிருந்தால் தீப்பற்ற வாய்ப்புள்ள பொருள் (எடுத்துக்காட்டு: [[கனோலா எண்ணெய்]] -இதன் தீப்பற்றும் வெப்பநிலை 200°F ஐயும் மீறியது.
* '''2.'''&nbsp;&nbsp;Undeuஉயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும், நீருடன் சேர்ந்தோ அல்லது பிற வகைகளிலோ கடுமையான வெடிப்பு போன்ற விளைவு ஏற்படுத்த வல்ல பொருள். (எடுத்துக்காட்டு: [[கல்சியம்|கால்சியம்]]
* '''1.'''&nbsp;&nbsp;Normஇப்பொருள் பெரும்பாலும், அதிகம் மாறாமல், நிலையாக இருக்கக்கூடியது, ஆனால் உயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும் நிலைபிரியக்கூடியது. (எடுத்துக்காட்டு: [[பாஸ்பரஸ்]](phosphorus))
* '''0.'''&nbsp;&nbsp;Normதீயுடன் எதிர்ப்பட்டாலும் பொதுவாக நிலையாக இருக்கக்கூடியது, மேலும் நீரோடும் வினைகொள்ளாதது. (எடுத்துக்காட்டு: [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ள [[நைட்ரஜன்]])
=== White/Special ===
The white "special notice" area can contain several symbols:
 
* '<s>W</s>' - reacts with [[water]] in an unusual or dangerous manner (e.g. [[Cesium]])
* 'OX' - [[oxidizer]]
* 'COR' - [[corrosive]]; strong [[acid]] or [[base (chemistry)|base]]
** 'ACID' and 'ALK' to be more specific.
* 'BIO' - [[Biological hazard|Biohazard]]ous
* The [[radioactive]] [[trefoil]] ([[image:Radioactive.svg|20px]]) - is radioactive
* 'CRYO' - [[Cryogenic]]
 
''Note: Only '<s>W</s>' and 'OX' are officially part of the NFPA 704 standard, but other self-explanatory symbols are occasionally used in an unofficial manner.''
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51953" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி