"என்.எப்.பி.ஏ 704" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,043 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
* '''1.'''  முதலிலேயே சூடேற்றப்பட்டிருந்தால் தீப்பற்ற வாய்ப்புள்ள பொருள் (எடுத்துக்காட்டு: [[கனோலா எண்ணெய்]] -இதன் தீப்பற்றும் வெப்பநிலை 200°F ஐயும் மீறியது.
* '''0.'''  Willதீப்பற்றி எரியாத பொருள் (எடுத்துக்காட்டு: [[நீர்]])
===மஞ்சள்/வேதியையல் வினை கொள்ள வல்லவை (இயையுமை)===
 
* '''4.'''  கடல்மட்ட காற்றழுத்ததிலும், அறை வெப்பநிலையிலும் வேதியியல் வினையால் எளிதாக வெடிக்க வல்லது (எடுத்துக்காட்டு: [[நைட்ரோகிளிசரீன்]] (Nitroglycerin)
* '''3.'''  Capaஇதுவும் கடல்மட்ட காற்றழுத்ததிலும், அறை வெப்பநிலையிலும் வேதியியல் வினையால் வெடிக்கவல்லது ஆனால் இந்நிகழ்வைத்தொடக்க ஒரு தூண்டுகோல் தேவை. இல்லாவிடில், இத்தகைய நிகழ்வுக்கு இப்பொருட்கள் அடைபட்ட ஓரிடத்தில் சூடாக்கப்படவேண்டும், அல்லது திடீ்ரென தாக்கழுத்தம் தரப்படவேண்டும் (shockwaves), அப்பொழுது வெடிக்கவல்லது. இப்பொருட்கள் நீரோடு சேர்ந்து (வேதியியல் வினையால்) வெடிக்க வல்லது. (எடுத்துக்காட்டு: [[ஃவுளோரின்]] (ஃபுளோரின், Florine).)
* '''2.'''  Undeuஉயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும், நீருடன் சேர்ந்தோ அல்லது பிற வகைகளிலோ கடுமையான வெடிப்பு போன்ற விளைவு ஏற்படுத்த வல்ல பொருள். (எடுத்துக்காட்டு: [[கல்சியம்|கால்சியம்]]
* '''1.'''  Normஇப்பொருள் பெரும்பாலும், அதிகம் மாறாமல், நிலையாக இருக்கக்கூடியது, ஆனால் உயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும் நிலைபிரியக்கூடியது. (எடுத்துக்காட்டு: [[பாஸ்பரஸ்]](phosphorus))
* '''0.'''  Normதீயுடன் எதிர்ப்பட்டாலும் பொதுவாக நிலையாக இருக்கக்கூடியது, மேலும் நீரோடும் வினைகொள்ளாதது. (எடுத்துக்காட்டு: நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன்)
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51948" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி