அமர்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pl:Amarnath
சி தானியங்கிமாற்றல்: en:Amarnath Temple; cosmetic changes
வரிசை 7: வரிசை 7:
|location = அமர்நாத், [[ஜம்மு காஷ்மீர்]], {{IND}}
|location = அமர்நாத், [[ஜம்மு காஷ்மீர்]], {{IND}}
}}
}}
[[Image:Lord Amarnath.jpg|thumb|right|200px|புனித குடைவரையில் பனிக்கட்டி உருவில் சிவலிங்கம்]]
[[படிமம்:Lord Amarnath.jpg|thumb|right|200px|புனித குடைவரையில் பனிக்கட்டி உருவில் சிவலிங்கம்]]
'''அமர்நாத் குடைவரைகள்''' (''Amarnath caves''; [[இந்தி]]: अमरनाथ गुफा) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய [[இந்து]]க் [[குடைவரை கோயில்]] ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் [[புராணம்|இந்து புராண]] காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது<ref name ="thehindu">{{cite news |work=The Hindu |date=2005-05-30
'''அமர்நாத் குடைவரைகள்''' (''Amarnath caves''; [[இந்தி]]: अमरनाथ गुफा) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய [[இந்து]]க் [[குடைவரை கோயில்]] ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் [[புராணம்|இந்து புராண]] காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது<ref name="thehindu">{{cite news |work=The Hindu |date=2005-05-30
|url= http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm
|url= http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm
|title = New shrine on Amarnath route}}</ref>.
|title = New shrine on Amarnath route}}</ref>.
வரிசை 23: வரிசை 23:
இக்குகை 3,888 [[மீட்டர்]] உயரத்திலும்<ref name="jktourism"/>, [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து கிட்டத்தட்ட 141 [[கிமீ]] தூரத்திலும் அமைந்துள்ளது. [[இஸ்லாம்|இஸ்லாமிய]]த் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm</ref>. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.
இக்குகை 3,888 [[மீட்டர்]] உயரத்திலும்<ref name="jktourism"/>, [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து கிட்டத்தட்ட 141 [[கிமீ]] தூரத்திலும் அமைந்துள்ளது. [[இஸ்லாம்|இஸ்லாமிய]]த் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm</ref>. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.


==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
{{reflist|2}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.jyotirlinga.com Virtual Lord Shiva Darshan and pilgrimage with videos and images]
* [http://www.jyotirlinga.com Virtual Lord Shiva Darshan and pilgrimage with videos and images]
*[http://www.amarnathyatra.org/ The temple's homepage managed by the temple trust]
* [http://www.amarnathyatra.org/ The temple's homepage managed by the temple trust]
*[http://www.liveindia.com/amarnath/index.html Amarnath Virtual Tours with Gallery]
* [http://www.liveindia.com/amarnath/index.html Amarnath Virtual Tours with Gallery]
*[http://www.jktourism.org/cities/kashmir/amarnath/index.htm Jammu and Kashmir tourism page]
* [http://www.jktourism.org/cities/kashmir/amarnath/index.htm Jammu and Kashmir tourism page]
*[http://www.travelchacha.com/yatra/amarnath-yatra.htm Amarnath Yatra Route]
* [http://www.travelchacha.com/yatra/amarnath-yatra.htm Amarnath Yatra Route]
*[http://www.cultureholidays.com/Temples/amarnath.htm Amarnath Cave Yatra Temple Jammu Kashmir]
* [http://www.cultureholidays.com/Temples/amarnath.htm Amarnath Cave Yatra Temple Jammu Kashmir]


[[பகுப்பு:குடைவரைக் கோயில்கள்]]
[[பகுப்பு:குடைவரைக் கோயில்கள்]]
வரிசை 38: வரிசை 38:


[[de:Amarnath]]
[[de:Amarnath]]
[[en:Amarnath temple]]
[[en:Amarnath Temple]]
[[eo:Amarnath]]
[[eo:Amarnath]]
[[fr:Grottes d'Amarnath]]
[[fr:Grottes d'Amarnath]]

18:53, 1 மே 2010 இல் நிலவும் திருத்தம்

அமர்நாத்
பெயர்
பெயர்:அமர்நாத்ஜி குடைவரை கோயில்
அமைவிடம்
அமைவு:அமர்நாத், ஜம்மு காஷ்மீர்,  இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமர்நாத் (சிவன்)
வரலாறு
அமைத்தவர்:அமர்நாத் பாபா
புனித குடைவரையில் பனிக்கட்டி உருவில் சிவலிங்கம்

அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது[1].

அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவ லிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது[2]. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது[3].

இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிகுத் தெரிவித்ததாக நம்ப்ப்படுகிறது[4]. பார்வதி,,மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.

இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது[5]. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

மேற்கோள்கள்

  1. "New shrine on Amarnath route". The Hindu. 2005-05-30. http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm. 
  2. 2.0 2.1 "Amarnathji Yatra - a journey into faith". Official Web Site of Jammu and Kashmir Tourism.
  3. Ortner, Jon. On the road again. PDN Gallery.
  4. "Amarnath Cave - The legend". Bhole Bhandari Charitable Trust.
  5. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்நாத்&oldid=518536" இலிருந்து மீள்விக்கப்பட்டது