பிரான்சிஸ் கிரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Фрэнсіс Гары Крык
சி தானியங்கிஇணைப்பு: eu:Francis Crick
வரிசை 22: வரிசை 22:
[[es:Francis Crick]]
[[es:Francis Crick]]
[[et:Francis Crick]]
[[et:Francis Crick]]
[[eu:Francis Crick]]
[[fa:فرانسیس کریک]]
[[fa:فرانسیس کریک]]
[[fi:Francis Crick]]
[[fi:Francis Crick]]

01:49, 30 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:பிரான்சிஸ் கிரிக்.jpg
பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, பிறப்பு - 1916), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_கிரிக்&oldid=517872" இலிருந்து மீள்விக்கப்பட்டது