"கலேவலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
164 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==வரலாறு==
[[படிமம்:Gallen Kallela The Aino Triptych.jpg|thumb|left|400px|ஐனோவின் சரித்திரம்கதை, கலேவலாவின் ஒரு பகுதி், படம் வரைந்தவர்: அக்செலி கலென்-கலெலா(1891 ''Akseli Gallen-Kallela''), 1891]]
''கரேலியா'' என்னும் பிரதேசத்தின் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் [[ரஷ்யா]]வில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது; இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. [[சமய சீர்திருத்த வாதம்|புனரமைத்தல்]], [[லுத்தரன் கிறிஸ்தவ இயக்கம்]] (''Lutheran Christianity'') ஆகியன ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த [[ஆர்தடக்ஸ் தேவாலயம்]] (''Orthodox Church'') பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த [[கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே காரணமாகும். கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனை கதைகளையும் பிரதிபலித்தது, எனினும் இந்நாட்டை வெற்றிக்கொண்ட [[சுவீடன்|சுவீடிஷ்க்காரர்]] கி.பி. 1155-இல் பலவந்தமாகக் கொண்டுவந்த [[கிறிஸ்தவம்|கிறிஸ்துவத்தின்]] வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.
 
1,12,474

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51762" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி