நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நற்செய்திகள்''' அல்லது '''நற்செய்தி நூல்கள்''' (''Gospels'') என்பது [[இயேசு]]வின் வரலாறு கூறும் நூல்களாகும். [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] 4 நற்செய்திகள் காணப்படுகின்றன. [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா]], [[யோவான்]] என்பன விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்திகளாகும் இவற்றை விடவும் மேலும் பல நற்செய்தி நூல்கள் காணப்படுகின்றன. இவற்றின் ஆக்கம் பற்றி எழுந்த சந்தேகங்கள் காரணமாக விவிலியத்தில் இடம்பெறவில்லை.
'''நற்செய்திகள்''' அல்லது '''நற்செய்தி நூல்கள்''' (''Gospels'') என்பது [[இயேசு]]வின் வரலாறு கூறும் நூல்களாகும். [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] 4 நற்செய்திகள் காணப்படுகின்றன. [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா]], [[யோவான்]] என்பன விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்திகளாகும். இவற்றை விடவும் மேலும் பல [[நற்செய்தி]] நூல்கள் காணப்படுகின்றன. இவற்றின் ஆக்கம் பற்றி எழுந்த சந்தேகங்கள் காரணமாக விவிலியத்தில் இடம்பெறவில்லை.

==இவற்றையும் பார்க்க==
*[[நற்செய்தி]]
*[[நற்செய்தி நூல்களின் பட்டியல்]] ([[:en:List of Gospels|List of Gospels]])


{{கிறித்தவ குறுங்கட்டுரை}}
{{கிறித்தவ குறுங்கட்டுரை}}

05:50, 26 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

நற்செய்திகள் அல்லது நற்செய்தி நூல்கள் (Gospels) என்பது இயேசுவின் வரலாறு கூறும் நூல்களாகும். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் 4 நற்செய்திகள் காணப்படுகின்றன. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பன விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்திகளாகும். இவற்றை விடவும் மேலும் பல நற்செய்தி நூல்கள் காணப்படுகின்றன. இவற்றின் ஆக்கம் பற்றி எழுந்த சந்தேகங்கள் காரணமாக விவிலியத்தில் இடம்பெறவில்லை.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்திகள்&oldid=515800" இலிருந்து மீள்விக்கப்பட்டது