நவரசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: new:नवरचा (तमिल संकिपा)
சி தானியங்கிமாற்றல்: new:नवरचा (सन् २००५या संकिपा)
வரிசை 48: வரிசை 48:
[[de:Navarasa]]
[[de:Navarasa]]
[[en:Navarasa (film)]]
[[en:Navarasa (film)]]
[[new:नवरचा (तमिल संकिपा)]]
[[new:नवरचा (सन् २००५या संकिपा)]]

09:39, 22 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

நவரசா
இயக்கம்சந்தோஷ் சிவன்
தயாரிப்புசந்தோஷ் சிவன்
கதைசந்தோஷ் சிவன்
இசைஅஸ்லம் முஸ்தபா
நடிப்புபி.ஸ்வேதா,
குஷ்பு,
பாபி டார்லிங்,
வரதராஜன்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புA. சிறீகர் பிரசாத்
வெளியீடு2005
ஓட்டம்90 நிமிடங்கள்
மொழிதமிழ்

நவரசா (Nine Emotions) (2005) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.ஸ்வேதா,குஷ்பு,பாபி டார்லிங் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வகை

சுதந்திரப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பி.ஸ்வேதா தனது இளமைப்பருவத்திலிருந்து பூப்பெய்கின்றார் அச்சமயம் தனது மாமனான கௌதம் (குஷ்பு) ஒவ்வொரு இரவும் பெண்ணாக மாற்றம் அடைவதனையும் காண்கின்றாள்.மேலும் மூன்றாம் மனித இனமாகப் பிறந்த இவளின் மாமாவும் அவ்விடத்திலிருந்து ஓடி கோவகம் விழாவில் வேறொரு மூன்றாம் மனித இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளவதற்காகச் செல்கின்றார்.இவரைத் தேடிச் செல்லும் ஸ்வேதாவும் அங்கு பல மூன்றாம் மனித இன மக்கள் பலரை நண்பர்களாகக் கொள்கின்றார்.பின்னர் அவர்களுக்கென்ற ஒரு அழகிய கலாச்சாரத்தினையும் நேசிக்கின்றார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பு

விருதுகள்

2005 மோனாகோ சர்வதேச திரைப்பட விழா (மொனாகோ)

2005 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டார மொழித் திரைப்படம் - சந்தோஷ் சிவன்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரசா&oldid=513850" இலிருந்து மீள்விக்கப்பட்டது