"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''க.கைலாசபதி''' (1933 - 1982) [[இலங்கை]]யைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.
[[இலங்கை]]யைச் சேர்ந்த '''க.கைலாசபதி''', ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் [[மலேயா]] என்று அழைக்கப்பட்ட, இன்றைய [[மலேஷியா]]வின் தலைநகரமான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தார். சிறுபராயத்திலேயே யாழ்ப்பாணம் வந்த இவர், வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தாய் மாமனும் தமிழறிஞரும், அரசாங்க அதிகாரியுமான மாணிக்க இடைக்காடர் என்பவருடைய கவனிப்பில் இவருக்கௌத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. கொழும்பு சென்று அங்கே ரோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, பல்கலைக் கழகம் புகுந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==

இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான [[பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை|க. கணபதிப்பிள்ளை]], [[பேராசிரியர் வி. செல்வநாயகம்|வி. செல்வநாயகம்]], [[பேராசிரியர் சு. வித்தியானந்தன்|சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/51033" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி