விண்ணைத்தாண்டி வருவாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29: வரிசை 29:
* '''[[த்ரிஷா]]''' - ''ஜெஸ்ஸி தேக்குட்டு''
* '''[[த்ரிஷா]]''' - ''ஜெஸ்ஸி தேக்குட்டு''
* '''கணேஷ் ஜனார்தனன்''' - ''கணேஷ்'', கார்த்திக்கின் நண்பர்
* '''கணேஷ் ஜனார்தனன்''' - ''கணேஷ்'', கார்த்திக்கின் நண்பர்
* '''Kitty'''- ''சிவகுமார்'', கார்த்திக்கின் அப்பா
* '''கிட்டி'''- ''சிவகுமார்'', கார்த்திக்கின் அப்பா
* '''பாபு அந்தோனி'''- ''ஜோசப் தேக்குட்டு'', ஜெஸ்ஸியின் அப்பா
* '''பாபு அந்தோனி'''- ''ஜோசப் தேக்குட்டு'', ஜெஸ்ஸியின் அப்பா
* '''உமா பத்மநாபன்'''- ''திருமதி சிவகுமார்'', கார்த்திக்கின் அம்மா
* '''உமா பத்மநாபன்'''- ''திருமதி சிவகுமார்'', கார்த்திக்கின் அம்மா

10:41, 14 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

விண்ணைத்தாண்டி வருவாயா
திரைப்படத்தின் விளம்பரக்காட்சி
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புமதன்
கணேஷ் ஜனார்தனன்
எல்ரெட் குமார்
ஜெயராமன்
கதைகௌதம் மேனன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிலம்பரசன்
த்ரிஷா
ஒளிப்பதிவுமனோஜ் பரமஹம்சா
படத்தொகுப்புஅந்தனி
விநியோகம்ரெட் ஜெயண்ட் மூவீஸ்
வெளியீடுபிப்ரவரி 26,2010
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விண்ணைத்தாண்டி வருவாயா 2010ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சிலம்பரசன்,த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிருத்துவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது. இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

கதை

நடிப்பு

  • சிலம்பரசன் - கார்த்திக் சிவகுமார்
  • த்ரிஷா - ஜெஸ்ஸி தேக்குட்டு
  • கணேஷ் ஜனார்தனன் - கணேஷ், கார்த்திக்கின் நண்பர்
  • கிட்டி- சிவகுமார், கார்த்திக்கின் அப்பா
  • பாபு அந்தோனி- ஜோசப் தேக்குட்டு, ஜெஸ்ஸியின் அப்பா
  • உமா பத்மநாபன்- திருமதி சிவகுமார், கார்த்திக்கின் அம்மா
  • சமந்தா ருத் பிரபு- நந்தினி, கார்த்திக்குடன் பணிபுரியும் பெண்
  • நாக சைதன்யா- அவராகவே, கார்த்திக் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன்
  • கே.ஸ்.ரவிக்குமார்- அவராகவே, கார்த்திக் இவரிடம் துணை இயக்குனராக பணியாற்றுகிறார்
  • ஜனனி இயர்- கே.ஸ்.ரவிக்குமாரிடம் பணிபுரியும் துணை இயக்குனர்

பாடல்கள்

Untitled

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஆஸ்கார் விருது வென்ற ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தின் உலகளாவிய இசை வெளியிட்டு விழா டிசம்பர் 19, 2009 அன்று லண்டனில் நடந்தது. அதன் பின் மீண்டுமொரு முறை சென்னையில் ஜனவரி 12 , 2010 அன்று நடந்தது.

பாடல் பாடகர்கள்
ஓமனப் பெண்ணே பென்னி தயல், கல்யாணி மேனன்
அன்பில் அவன் தேவன் ஏகாம்பரம், சின்மயி
விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக்
ஹோசானா விஜய் பிரகாஷ், சுசன்னே டி'மெல்லோ, பிளேஸ்
கண்ணுக்குள் கண்ணை நரேஷ் ஐயர்
மன்னிப்பாயா ஏ. ஆர். ரகுமான், ஷ்ரேயா கோஷல்
ஆரோமலே அல்போன்ஸ் ஜோசப்

வலைப்பதிவு விமர்சனங்கள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணைத்தாண்டி_வருவாயா&oldid=509988" இலிருந்து மீள்விக்கப்பட்டது