ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அஏன் பொலின், (அநேகமாக. 1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசிய...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Redirect|ஆன் பொலின்|ஏன் பொலின்}}
அஏன் பொலின், (அநேகமாக. 1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை இரைபுரிந்தார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அரசரின் இரண்டாம் மனைவி மற்றுமல்லாமல் தனது உரிமையிலே பெம்ப்ரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமனம் மற்றும் அதனால் வந்த மரன தண்டனை, இங்கிலாந்து மத சீர்திருத்தத்தில் இவரை முக்கிய படுத்தியது.

18:14, 9 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

அஏன் பொலின், (அநேகமாக. 1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை இரைபுரிந்தார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அரசரின் இரண்டாம் மனைவி மற்றுமல்லாமல் தனது உரிமையிலே பெம்ப்ரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமனம் மற்றும் அதனால் வந்த மரன தண்டனை, இங்கிலாந்து மத சீர்திருத்தத்தில் இவரை முக்கிய படுத்தியது.

தாம்ஸ் பொலின் மற்றும் அவரது மனைவி எலிஸபத் ஹவார்டின் மகள், இவர் ஹென்றியின் கடைசி மனைவி கத்தரீன் பாரைவிட உயர் ஜாதி ஆவார். இவர்பிரான்ஸிலும் நெதர்லாந்திலும் கல்வி பெற்றார். 1522-வில் இவர் இங்கிலாந்திர்க்கு திரும்பினார்.

1525யில் அஏனின் மேல் ஹென்றிக்கு விருப்பம் நிகழ்ந்தது. ஆனால் அஏன் ஹென்ரியின் விருப்பத்தை தடைசெதார், தனது அக்காவான மேரி பொலினை பொல விலைமாதாக ஆக மருத்தார். எனினும் ஆரகானின் கதரீனிடமிருந்து விவாகரத்து பெர ஹென்ரியின் ஆவல் அதிகரித்தது, அதற்பில் அஏனை தருமனம் செய்ய சுலுபமாக இருக்கம்.

ஆநால் ஏழாம் க்லெமன்ட் போபரசர் ஹெனறிக்கு விவாகரத்து அளிக்க உருதியாக மருத்தார், இதுவெ இங்கிலாந்து திருச்சபையும் கத்தோலிக்கமும் பிரிய துடங்கியது.

ஆனின் ஏற்றலின் பின்பு பேராயிர் தாமஸ் ஒவால்ஸி பனி நீக்கம் செய்யபட்டார். அதற்பின், பொலினின் குடும்ப ஆயிரானதாமஸ் க்ரான்மர் கன்டர்பரி பேராயிராக தலமையேற்றார். ஜனவரி 25 1533யில் ஹென்ரி அஏனை மனம் புரிந்தார். இதனால் போபரசர் ஹென்றியையும் க்ரான்மரையும் கத்தோலிக்கதிலிருந்து தடைச் செய்தார். இதுவே இங்கிலாந்து திருச்சபையின் துடக்கம் என கூரலாம்.

ஜூன் 1ம் திகதி, அஏன் இங்கிலாந்து அரசியாக முடிசூட்டபட்டார். செப்டெம்பர் 7ம் திகதி, பின்னள் இங்கிலாந்தின் ஒன்றாம் எலிஸபத்தை பிரசவித்தார். ஆன் வாரிசு தனக்கு பெரவில்லை என்று இது ஹென்றியை வருந்தியது. எனினும் ஹென்றியின் நம்பிக்கை மரையவில்லை, தான் எலிஸபத்தை அன்புபுரிந்ததாகவும் பினொரு ஆன் குழந்தை நிச்சையமாக வரவான் என ஹென்றிக் கூரியிருகிறார். ஆனால், இதற்பின் மூன்று முரை கருச்சிதைவு ஏர்பட்டது, மார்ச் 1536க்குல் ஹென்றி ஜேன் ஸீமோரை பாசம் கொண்டார்.

ஏப்ரல் அல்லது மே 1536, ஹென்றி அஏனை இராஜத் துரோகத்திர்க்கு பரிசோதித்து, அஏனை குற்றவாலியாக கண்டுபிடித்தார், 9 மேவில் அஏனின் தலை வெட்டபட்டது. இவர் மேல் சாட்ட பட்ட குட்ரங்கலான இராஜத் துரோகம், விபச்சாரம், ம்ற்றும் தனது சகோதிரன்,ஜார்ஜ் பொலினுடன் பாலியதுடரபு அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள் மருகிறன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_பொலின்&oldid=507561" இலிருந்து மீள்விக்கப்பட்டது