"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,058 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
* இந்தத் திட்டத்தில் பங்களிக்காதவர்களுடனான உரையாடல்கள்
 
விக்கிப்பீடியாவுடன் தொடர்பில்லாத உள்ளடக்கங்களுக்கு பல இலவச அல்லது குறைந்த கட்டண வலைத்தள வழங்கி சேவைகள், மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவு தளங்கள் பரவலாக உள்ளன.
Free and low-cost web hosting, email, and weblog services are widely available, and are a good alternative for content unrelated to Wikipedia. You might also want to consider [[Wikicities]] for wiki-style community collaboration.
 
மேற்கூறிய பரிந்துரைகள் விக்கிப்பீடியர்களால் மிக தளர்வாக செயலாக்கப்படுகின்றன. விக்கி குமுகம் வளர்ப்பில் இவை முக்கியப் பங்கு வகிப்பதால் மிக்க் கடுமையாக ''விக்கி தொடர்பில்லாத'' உள்ளடக்கங்கள் தடை செய்யப்படுவதில்லை.
The Wikipedia community is fairly tolerant and offers fairly wide latitude in applying these guidelines to regular participants. Particularly, community-building activities that are not strictly "on topic," may be allowed, especially when initiated by committed Wikipedians with good edit histories. At their best, such activities help us to build the community, and this helps to build the encyclopedia.
 
உங்கள் பயனர் பக்கத்திலிருந்து உங்கள் பேச்சுப்பக்கத்திற்கோ அல்லது பயனர் பக்கத்தின் துணைப்பக்கத்திற்கோ அல்லது வேறு பக்கங்களுக்கு வழிமாற்று கொடுப்பதை வழமையான விக்கிப்பீடியர்கள் விரும்புவதில்லை. அவை உங்களுடனுனான உரையாடல்களுக்கும் உங்கள் பங்களிப்புகளை அறியவும் தடையாக உள்ளன. ஒரு விலக்காக உங்கள் புதிய கணக்கின் பயனர் பக்கத்தை பழைய கணக்கின் பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுப்பதைக் கூறலாம்.
Redirecting your userpage to another page (other than your talk page or a subpage of your user page) is frowned on by some people. Doing so makes it difficult to follow links to your userpage and thus to leave you messages or to look at your contributions. The exception, of course, is if you redirect the userpage for an older account of yours to the userpage of your current account.
 
== பயனர்வெளி பக்கங்களின் உரிமையும் தொகுத்தலும் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504673" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி