மூலப் பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி பகுப்பு |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:இயந்திரவியல்]] |
[[பகுப்பு:இயந்திரவியல்]] |
||
[[பகுப்பு:தொழிற்சாலை]] |
|||
[[ar:مادة خام]] |
[[ar:مادة خام]] |
15:08, 2 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்
மூலப் பொருள் ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்க தேவைப்படும் மூலப் ( அடிப்படைப் ) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும் , ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும் . இரும்புத்தாது , அரிமரம் , கச்சா எண்ணெய் ஆகியவை உதாரணமாக இருக்கும் . மனிதன் சம்மந்தப் படாதவையானால் , பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள் கூட மூலப்பொருள் ஆகும் .
சில பொருளாதாரக் கொள்கைகளில் , ஒரு பணியை செய்வதற்கு தேவைப்படும் ஆட்களும் , அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனை குறிக்கும் .