சந்திரசேகர் வரையறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ചന്ദ്രശേഖർ സീമ
சி தானியங்கிஇணைப்பு: ro:Limita Chandrasekhar
வரிசை 35: வரிசை 35:
[[pl:Granica Chandrasekhara]]
[[pl:Granica Chandrasekhara]]
[[pt:Limite de Chandrasekhar]]
[[pt:Limite de Chandrasekhar]]
[[ro:Limita Chandrasekhar]]
[[ru:Предел Чандрасекара]]
[[ru:Предел Чандрасекара]]
[[sk:Chandrasekharova medza]]
[[sk:Chandrasekharova medza]]

15:32, 29 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

சந்திரசேகர் வரையரை (Chandrasekhar limit) என்பது ஒரு இறந்துபட்ட விண்மீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையரையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_வரையறை&oldid=501104" இலிருந்து மீள்விக்கப்பட்டது