"இயற்பியல் பண்பளவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,591 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
இயற்பியல் அளவுகள்
சி (தானியங்கிஇணைப்பு: ka:ფიზიკური სიდიდე; cosmetic changes)
(இயற்பியல் அளவுகள்)
இயற்பியல் அளவுகளை, அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்படுத்தலாம். <br />
ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் '''இயல்புகளையும் பண்பு'''களையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. ''Q'' என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {''Q''} என்னும் ஓர் [[எண்]]ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.
 
மற்ற எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.நீளம், நிறை, காலம், வெப்பநிலை போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
:: Q = {Q} x [Q]
 
அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். பரப்பு, கன அளவு, அடர்த்தி போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
(இன்று [[SI]] அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( ''physical dimension'') என்னும் கருத்தை முதலில் [[1822]]ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.
 
கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன்(quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு(standard), இயற்பியல் அளவின் அலகு(Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வ்ழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.
 
== SI அலகு முறை ==
{{stubrelatedto|இயற்பியல்}}
தற்காலத்தில் பரவலாக பயன்படுத்தப் படுகின்ற SI அலகு முறை (System International de Units) கீழே விவரிக்கப் பட்டுள்ளது.
 
'''அடிப்படை அளவுகள்:'''
[[பகுப்பு:இயற்பியல்]]
{| class="wikitable"
[[பகுப்பு:வேதியியல்]]
|-
! இயற்பியல் அளவுகள்
! அலகுகள்
! குறியீடு
|-
| நீளம்
| மீட்டர்
| m
|-
| நிறை (திணிவு)
| கிலோகிராம்
| kg
|-
| காலம்
| நொடி
| s
|-
| மின்னோட்டம்
| ஆம்பியர்
| A
|-
| வெப்பநிலை
| கெல்வின்
| K
|-
| ஒளிச்செறிவு
| கேண்டலா
| Cd
|-
| பொருளின் அளவு
| மோல்
| mol
|}
 
'''துணை அளவுகள்:'''
[[ar:كمية فيزيائية]]
{| class="wikitable"
[[bg:Физична величина]]
|-
[[ca:Magnitud física]]
! இயற்பியல் அளவுகள்
[[cs:Fyzikální veličina]]
! அலகுகள்
[[de:Physikalische Größe]]
! குறியீடு
[[en:Physical quantity]]
|-
[[et:Füüsikaline suurus]]
| தளக்கோணம்
[[fi:Suure]]
| ரேடியன்
[[fr:Grandeur physique]]
| rad
[[he:גודל פיזיקלי]]
|-
[[hi:भौतिक राशि]]
| திண்மக் கோணம்
[[hr:Mjerna veličina]]
| ஸ்டிரேடியன்
[[hu:Fizikai mennyiség]]
| sr
[[id:Besaran]]
|}
[[it:Grandezza fisica]]
 
[[ja:物理量]]
'''வழி அளவுகளும் அவற்றின் அலகுகளும்:'''
[[ka:ფიზიკური სიდიდე]]
{| class="wikitable"
[[ko:물리량]]
|-
[[lt:Fizikinis dydis]]
! இயற்பியல் அளவுகள்
[[lv:Fizikāls lielums]]
! சமன்பாடு
[[ms:Kuantiti fizikal]]
! அலகு
[[nl:Natuurkundige grootheid]]
|-
[[nn:Storleik]]
| பரப்பு
[[no:Fysisk størrelse]]
| நீளம் x அகலம்
[[pl:Wielkość fizyczna]]
| m<sup>2</sup>
[[pt:Grandeza física]]
|-
[[qu:Chhikan kay]]
| கன அளவு
[[ro:Mărime fizică]]
| நீளம் x அகலம் x உயரம்
[[ru:Физическая величина]]
| m<sup>3</sup>
[[simple:Physical quantity]]
|-
[[sk:Fyzikálna veličina]]
| திசைவேகம்
[[sl:Fizikalna količina]]
| இடப்பெயர்ச்சி / காலம்
[[sr:Физичка величина]]
| m s<sup>-1</sup>
[[sv:Storhet]]
|-
[[uk:Фізична величина]]
| முடுக்கம்
[[vi:Đại lượng vật lý]]
| திசைவேகம் / காலம்
[[zh:物理量]]
| m s<sup>-2</sup>
|-
| கோணத் திசைவேகம்
| கோண இடப்பெயர்ச்சி / காலம்
| rad s<sup>-1</sup>
|-
| கோண முடுக்கம்
| கோணத் திசைவேகம் / காலம்
| rad s<sup>-2</sup>
|-
| அடர்த்தி
| நிறை / கன அளவு
| kg m<sup>-3</sup>
|-
| உந்தம்
| நிறை x திசைவேகம்
| kg m s<sup>-1</sup>
|}
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/501018" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி