ஆபிரிக்க அமெரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tl:Aprikanong Amerikano
சி தானியங்கிமாற்றல்: yo:Àwọn ọmọ Áfríkà Amẹ́ríkà; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
[[Image:AfricanAmericans2.jpg|thumb|300px|மேல் இடது: [[டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்]]; மேல் நடு: [[மார்ட்டின் லூதர் கிங்]]; மேல் வலது: [[எடுவர்ட் புருக்]]; கீழ் இடது: [[மால்கம் எக்ஸ்]]; கீழ் நடு: [[ரோசா பார்க்ஸ்]]; கீழ் வலது: [[சொஜோர்னர் டுரூத்]]]]
[[படிமம்:AfricanAmericans2.jpg|thumb|300px|மேல் இடது: [[டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்]]; மேல் நடு: [[மார்ட்டின் லூதர் கிங்]]; மேல் வலது: [[எடுவர்ட் புருக்]]; கீழ் இடது: [[மால்கம் எக்ஸ்]]; கீழ் நடு: [[ரோசா பார்க்ஸ்]]; கீழ் வலது: [[சொஜோர்னர் டுரூத்]]]]

'''ஆபிரிக்க அமெரிக்கர்கள்''' (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து [[அத்திலாந்திக் அடிமை வியாபாரம்|அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின்]] போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.

வரிசை 58: வரிசை 58:
[[ur:افریقی-امریکی]]
[[ur:افریقی-امریکی]]
[[vi:Người Mỹ gốc Phi]]
[[vi:Người Mỹ gốc Phi]]
[[yo:Àwọn ọmọ Áfríkà Amẹ́ríkà]]
[[yo:Ọmọ Afrika Amerika]]
[[zh:非裔美国人]]
[[zh:非裔美国人]]

10:53, 11 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

மேல் இடது: டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்; மேல் நடு: மார்ட்டின் லூதர் கிங்; மேல் வலது: எடுவர்ட் புருக்; கீழ் இடது: மால்கம் எக்ஸ்; கீழ் நடு: ரோசா பார்க்ஸ்; கீழ் வலது: சொஜோர்னர் டுரூத்

ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.

1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரிக்க_அமெரிக்கர்&oldid=493715" இலிருந்து மீள்விக்கப்பட்டது