கிலோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sco:Kilometre
சி தானியங்கிஇணைப்பு: hu:Méter#A méter többszörösei és törtrészei
வரிசை 56: வரிசை 56:
[[fy:Kilometer]]
[[fy:Kilometer]]
[[he:קילומטר]]
[[he:קילומטר]]
[[hu:Méter#A méter többszörösei és törtrészei]]
[[ia:Kilometro]]
[[ia:Kilometro]]
[[id:Kilometer]]
[[id:Kilometer]]

17:08, 10 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

மெட்ரிக் அளவை முறையில், கிலோமீட்டர் என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக் அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்
100,000 செண்ட்டி மீட்டர் = 1 கிலோமீட்டர்
10,000 டெசிமீட்டர் = 1 கிலோமீட்டர்
1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்

சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலோமீட்டர்&oldid=493490" இலிருந்து மீள்விக்கப்பட்டது