அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன். ”பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.
படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.<ref name="6 வில்லன்கள்">{{cite web|author=வெப்துனியா|year=2009|title=அஜித்தின் ஆறு வில்லன்கள்|publisher=yahoo Tamil|accessdate=2009-05-06|url=http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0905/06/1090506030_1.htm}}</ref>இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.
== மேற்கோள்கள் ==
<references/>
|