தனி மேசைக் கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fiu-vro:Personalpuutri; cosmetic changes
சி தானியங்கிமாற்றல்: ml:പെഴ്സണൽ കമ്പ്യൂട്ടർ
வரிசை 49: வரிசை 49:
[[lt:Asmeninis kompiuteris]]
[[lt:Asmeninis kompiuteris]]
[[lv:Personālais dators]]
[[lv:Personālais dators]]
[[ml:പെഴ്സണൽ കമ്പ്യൂട്ടർ]]
[[ml:പെഴ്സണല്‍ കമ്പ്യൂട്ടര്‍]]
[[mr:व्यक्तिगत संगणक]]
[[mr:व्यक्तिगत संगणक]]
[[ms:Komputer peribadi]]
[[ms:Komputer peribadi]]

20:08, 6 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்

ஒரு கணினியின் விலை, அளவு, மற்றும் கணிமை வலு ஒரு தனியாளின் பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருக்கும் பொழுது அதை தனியாள் கணினி எனலாம். பொதுவாக அது மேசை மீது வைத்து பயன்படுத்தப்பட்டதால் தனியாள் மேசைக் கணினி எனப்படலாயிற்று.

ஆங்கிலத்தில் personal desktop computer என்று சொல்லப் படுவதைத் தமிழில் தனி மேசைக் கணினி என்று அழைக்கலாம். தனியாள் கணினி யென்று personal computer ஐ அழைக்கலாம்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_மேசைக்_கணினி&oldid=480741" இலிருந்து மீள்விக்கப்பட்டது