[[விருதுநகர்]] [[ச.வெள்ளைச்சாமி [[நாடார்]] பாலிடெக்னிக் கல்லூரி, தற்போதுள்ள தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழகத்தில் முதன்மையானதாகும். இக்கல்லூரி [[1958]]ஆம் ஆண்டு [[கொடைவள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார்]] அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பல பகுதி மாணவர்களும் பயில்கின்றனர்.