பயனர் பேச்சு:Meykandan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வருக! நல்வரவு! |
புணர்ச்சி விதி |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. |
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. |
||
</div> வருக! நல்வரவு! --[[பயனர்:செல்வா|செல்வா]] 16:52, 23 ஜனவரி 2010 (UTC) |
</div> வருக! நல்வரவு! --[[பயனர்:செல்வா|செல்வா]] 16:52, 23 ஜனவரி 2010 (UTC) |
||
வணக்கம் மெய்கண்டான், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்டுரைகளில் காணும் சிறு பிழைகளைக் களைந்து மெருகூட்டி வருகிறீர்கள். அநேகமான உங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு சில மாற்றங்களில் எனது கருத்தைக் கூற விரும்புகிறேன். "அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்ப் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை" என்ற சொற்றொடரில் ''பின்னர்ப் பங்களிக்கவேண்டிய'' என்பதில் [[புணர்ச்சி (இலக்கணம்)|புணர்ச்சி விதி]] தேவைக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதற்கு ஏதாவது புணர்ச்சி விதி உள்ளதா அன்பதை அறிய ஆவல்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 03:24, 1 பெப்ரவரி 2010 (UTC) |
03:24, 1 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
வாருங்கள், Meykandan!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வருக! நல்வரவு! --செல்வா 16:52, 23 ஜனவரி 2010 (UTC)
வணக்கம் மெய்கண்டான், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கட்டுரைகளில் காணும் சிறு பிழைகளைக் களைந்து மெருகூட்டி வருகிறீர்கள். அநேகமான உங்கள் திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு சில மாற்றங்களில் எனது கருத்தைக் கூற விரும்புகிறேன். "அனைத்துக் கொள்கைகளையும் படித்த பின்னர்ப் பங்களிக்கவேண்டிய தேவை இல்லை" என்ற சொற்றொடரில் பின்னர்ப் பங்களிக்கவேண்டிய என்பதில் புணர்ச்சி விதி தேவைக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதற்கு ஏதாவது புணர்ச்சி விதி உள்ளதா அன்பதை அறிய ஆவல்.--Kanags \பேச்சு 03:24, 1 பெப்ரவரி 2010 (UTC)