இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் மட்டுமே
 
No edit summary
வரிசை 19: வரிசை 19:
| leader1 =
| leader1 =
| leader_since1 = 2005
| leader_since1 = 2005
| party1 = United People's Freedom Alliance
| party1 = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
| alliance1 =
| alliance1 =
| home_state1 = [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]]
| home_state1 = [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]]
வரிசை 40: வரிசை 40:
| leader2 =
| leader2 =
| leader_since2 =
| leader_since2 =
| party2 = New Democratic Front (Sri Lanka)
| party2 = புதிய ஜனநாயக முன்னணி
| alliance2 =
| alliance2 =
| home_state2 = [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]]
| home_state2 = [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]]
வரிசை 81: வரிசை 81:
| after_election =
| after_election =
| after_colour =
| after_colour =
| before_party = ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி
| before_party = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
| after_party =
| after_party =
| result =
| result =
வரிசை 96: வரிசை 96:
}}
}}


'''2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல்''' [[2010]], [[ஜனவரி 26]] ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [[இலங்கை]]யில் இடம்பெறுகிறது. இலங்கையின் தற்போதைய [[இலங்கை சனாதிபதி|அரசுத் தலைவர்]] [[மகிந்த ராஜபக்ச]]வின் முதலாவது ஆட்சிக் காலம் [[2011]] இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு [[2009]] [[நவம்பர் 23]] ம் நாள் அறிவிக்கப்பட்டது<ref name='news.lk-election'>{{cite news | title=President decides to hold the Presidential Election | date=2009-11-23 | url =http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44 | work =Government Information Department | accessdate = 2009-11-23}}</ref>. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன<ref name='st-5candidates'>{{cite news | title=5 candidates in the fray | date=2009-11-29 |url =http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html | work =The Sunday Times | accessdate = 2009-11-26}}</ref>.

[[2005]] ஆம் ஆண்டுத் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|அரசுத் தலைவர்]] தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவ]]த் தலைவர், ஜெனரல் [[சரத் பொன்சேகா]] முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர். இவருக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழ் தேசிய கூட்டமைப்பு]], [[மக்கள் விடுதலை முன்னணி]] உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

==மேற்கோள்கள்==
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

23:38, 25 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010

← 2005 சனவரி 26, 2010 (2010-01-26) 2016 →
  படிமம்:General Sarath Fonseka.jpg
வேட்பாளர் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி புதிய ஜனநாயக முன்னணி
சொந்த மாநிலம் தென் மாகாணம் தென் மாகாணம்

நடப்பு President

மகிந்த ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி



2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 2010, ஜனவரி 26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இலங்கையில் இடம்பெறுகிறது. இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் 2011 இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2009 நவம்பர் 23 ம் நாள் அறிவிக்கப்பட்டது[1]. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன[2].

2005 ஆம் ஆண்டுத் அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேற்கோள்கள்

  1. "President decides to hold the Presidential Election". Government Information Department. 2009-11-23. http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44. பார்த்த நாள்: 2009-11-23. 
  2. "5 candidates in the fray". The Sunday Times. 2009-11-29. http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html. பார்த்த நாள்: 2009-11-26. 

வெளி இணைப்புகள்