2-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:2-րդ դար
சி தானியங்கிஇணைப்பு: qu:2 ñiqin pachakwata
வரிசை 102: வரிசை 102:
[[pl:II wiek]]
[[pl:II wiek]]
[[pt:Século II]]
[[pt:Século II]]
[[qu:2 ñiqin pachakwata]]
[[ro:Secolul al II-lea]]
[[ro:Secolul al II-lea]]
[[ru:II век]]
[[ru:II век]]

05:49, 24 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 100கள் 110கள் 120கள் 130கள் 140கள்
150கள் 160கள் 170கள் 180கள் 190கள்
கிபி 2ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்
கிபி 2ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி
பிரித்தானியாவில் கிரீனெட் என்ற இடத்தில் எஞ்சியிருக்கும் ஏட்ரியன் சுவரின் பகுதி

2ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 101 தொடக்கம் கிபி 199 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆனாலும் திராசானின் மறைவிற்குப் பின்னர் (117) அதன் மிகுதியான வரலாறு வெறுமனே ஆட்சியைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது. இக்காலப்பகுதியில் ஏட்ரியன் என்பவனின் ஆட்சியில் ஜெருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கசு அவுரேலியசு என்ற ரோமப் பேரரசனின் இறப்புக்குப் பின்னர் அமைதி மற்றும் செழுமையான காலப்பகுதி மறைய ஆரம்பித்தது.

சீனா கான் வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் நடு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கியது. ஆனாலும் இரண்டாம் அரைப்பகுதியில் ஊழல், மற்றும் கிளர்ச்சி காரணமாக இவ்வாட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. முடிவில் கிபி 220 ஆம் ஆண்டில் ஹான் ஆட்சி முடிவுக்கு வந்தது.


நிகழ்வுகள்

கண்டுபிடிப்புகள்

வேறு

குறிப்பிடத்தக்கவர்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=2-ஆம்_நூற்றாண்டு&oldid=475001" இலிருந்து மீள்விக்கப்பட்டது