அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| released = {{Start date|2010|2|5}}
| released = {{Start date|2010|2|5}}
| runtime =
| runtime =
| country = இந்தியா
| country = {{IND}}
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
| budget =
| budget =
| gross =
| gross =
| website =
| website = http://www.aasalthemovie.com/
| amg_id =
| amg_id =
| imdb_id =
| imdb_id =
வரிசை 26: வரிசை 26:
| followed by =
| followed by =
}}
}}

'''அசல்''' [[சரண்|சரணின்]] இயக்கத்தில் [[2009]] ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஆகும்<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14813027 சரண் இயக்கத்தில் உருவாகிறது 'அசல்' ]</ref>. இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. [[அஜித் குமார்]], சமீரா ரெட்டி, [[பாவனா]] மற்றும் [[பிரபு]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். [[சரண்]] [[காதல் மன்னன்]], [[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]], அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார், யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது . [[ரஜினிகாந்த்]] இந்த படத்தை ஏப்ரல் 8 வெளியிட்டார். <ref name="Starts">{{cite web|author=|year=2009|title= ரஜினிகாந்த் அசல் படத்தை வெளியிட்டார் |publisher=Moviebuzz |accessdate=2009-04-08|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14879557}}</ref>[[2009]] [[தீபாவளி]]க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
'''அசல்''' [[சரண்|சரணின்]] இயக்கத்தில் [[2009]] ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஆகும்<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14813027 சரண் இயக்கத்தில் உருவாகிறது 'அசல்' ]</ref>. இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. [[அஜித் குமார்]], சமீரா ரெட்டி, [[பாவனா]] மற்றும் [[பிரபு]] ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். [[சரண்]] [[காதல் மன்னன்]], [[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]], அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார், யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது . [[ரஜினிகாந்த்]] இந்த படத்தை ஏப்ரல் 8 வெளியிட்டார். <ref name="Starts">{{cite web|author=|year=2009|title= ரஜினிகாந்த் அசல் படத்தை வெளியிட்டார் |publisher=Moviebuzz |accessdate=2009-04-08|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=14879557}}</ref>பெப்ரவரி 5, 2010க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.


== வகை ==
== வகை ==

08:37, 12 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

அசல்
இயக்கம்சரண்
தயாரிப்புராம்குமார்
பிரபு
கதைசரண்
யூகி சேது
கதைசொல்லிசரண்
இசைபரத்வாஜ்
வை - கின்ஸ்
நடிப்புஅஜித் குமார்
சமீரா ரெட்டி
பாவனா
பிரபு
ராஜீவ் கிருஷ்ணா
சம்பத்
பிரதிப் ராவட்
யூகி சேது
ஒளிப்பதிவுபிரசாந்
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்சிவாஜி பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 5, 2010 (2010-02-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அசல் சரணின் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஆகும்[1]. இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அசல் படத்தின் கதையை யூகி சேது எழுதுகிறார், யூகி சேது வில்லன் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது . ரஜினிகாந்த் இந்த படத்தை ஏப்ரல் 8 வெளியிட்டார். [2]பெப்ரவரி 5, 2010க்கு இத்திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

வகை

கமர்ஷியல், மசாலாப்படம்


பாத்திரங்களும் தொழிநுட்ப கலைஞர்களும்

பாத்திரங்கள்

நடிகர்கள் பாத்திரம்
அஜித் குமார்
சமீரா ரெட்டி
பாவனா
பிரபு
ராஜீவ் கிருஷ்ணா[3]
சம்பத்
பிரதிப் ராவட்
யூகி சேது
ஆதித்யா
கெலி டொர்ஜு
கரண் மீயோ சப்புரு
கொயின் மித்ரா ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம்


தொழிநுட்ப கலைஞர்கள்

சிவா‌ஜி பிலிம்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது. முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வா‌ஜ் நான்காவது முறையாக அ‌ஜித், சரண் கூட்டணியுடன் ஒன்றிணைகிறார்.

அ‌ஜித் ஜோடியாக சமீராரெட்டி மற்றும் பாவனா நடிக்கின்றனர். சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் கருணாகரன் காஸ்ட்யூம்.படத்தில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப் படத்தில் பிரபல இந்தி நடிகர் சாருக் கான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பாடல்

இப் படத்திற்கு ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் பரத்வாஜ் மற்றும் ஸ்காட்லாந்து இசை குழுவினரான வை - கின்ஸ் இசை அமைக்கவுள்ளர்.

பாடல் பாடியவர்கள் வரிகள்
அசல் சுனிதா மேணன் வைரமுத்து
குதிரைக்கு தெரியும் சூர்முகி, ஹீரீ சரன் வைரமுத்து
டொட்டொடய்ங் முகேஷ், ஜணனி வைரமுத்து
எங்கே எங்கே எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
துஷ்யந்தா சூர்முகி, குமரன் வைரமுத்து
எம் தந்தை பரத்வாஜ் வைரமுத்து
எங்கே எங்கே கார்த்திகேயன் மற்றும் குழுவினர் வைரமுத்து

படப்பிடிப்பு

மே 22 படப்பிடிப்பு டோக்கியோவில்

முதல்கட்ட படப்பிடிப்புக்காகப் அஜீத்துக்கு ராசியான நாடான மலேசியாவுக்கு பறந்துள்ளது அசல் குழு.

போட்டோ ஷூட்

இப்படத்திற்கான போட்டோ ஷூட் மே 04 துவங்குகிறது. அஜித் மற்றும் சமீரா ரெட்டி இதில் கலந்து கொள்கின்றனர்.

ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண்

“ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.

வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன்.”பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.

படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.[4]இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண். அஜித்துக்காக சிலம்பரசன் ஒரு பாடலுக்கு வாய்ஸ் கொடுக்கிறார்.[5]


மேற்கோள்கள்

  1. சரண் இயக்கத்தில் உருவாகிறது 'அசல்'
  2. "ரஜினிகாந்த் அசல் படத்தை வெளியிட்டார்". Moviebuzz. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-08.
  3. வெப்துனியா (2009). "அசல் வில்லன்". Tamil webdunia. பார்க்கப்பட்ட நாள் புதன், 3 ஜூன் 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. வெப்துனியா (2009). "அஜித்தின் ஆறு வில்லன்கள்". yahoo Tamil. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.
  5. வெப்துனியா (2009). "அஜித்துக்கு சிம்பு வாய்ஸ்?". Tamil webdunia. பார்க்கப்பட்ட நாள் 2009-04-28.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசல்_(திரைப்படம்)&oldid=470882" இலிருந்து மீள்விக்கப்பட்டது