சூலை 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:16 يوليو |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: qu:16 ñiqin anta situwa killapi; cosmetic changes |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
'''ஜூலை 16''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 197வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 198வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன. |
'''ஜூலை 16''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 197வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 198வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன. |
||
==நிகழ்வுகள்== |
== நிகழ்வுகள் == |
||
* [[622]] - [[நபி|முகமது நபி]] [[மக்கா]]விலிருந்து [[மதீனா]]வுக்கு பயணம் தொடங்கினார். இது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] நாட்காட்டின் தொடக்கமாகும். |
* [[622]] - [[நபி|முகமது நபி]] [[மக்கா]]விலிருந்து [[மதீனா]]வுக்கு பயணம் தொடங்கினார். இது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] நாட்காட்டின் தொடக்கமாகும். |
||
* [[1661]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கி]]த் தாள் (''banknote'') [[சுவீடன்|சுவீடனில்]] வெளியிடப்பட்டது. |
* [[1661]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கி]]த் தாள் (''banknote'') [[சுவீடன்|சுவீடனில்]] வெளியிடப்பட்டது. |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
* [[2006]] - தென்கிழக்கு [[சீனா]]வில் இடம்பெற்ற கடற் [[சூறாவளி]]யினால் 115 பேர் கொல்லப்பட்டனர். |
* [[2006]] - தென்கிழக்கு [[சீனா]]வில் இடம்பெற்ற கடற் [[சூறாவளி]]யினால் 115 பேர் கொல்லப்பட்டனர். |
||
==பிறப்புகள்== |
== பிறப்புகள் == |
||
* [[1896]] - [[ட்றிகுவே லீ]], [[ஐக்கிய நாடுகள்]] அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. [[1968]]]) |
* [[1896]] - [[ட்றிகுவே லீ]], [[ஐக்கிய நாடுகள்]] அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. [[1968]]]) |
||
* [[1942]] - [[முவம்மார் அல் கடாபி]], [[லிபியா]]வின் தலைவர் |
* [[1942]] - [[முவம்மார் அல் கடாபி]], [[லிபியா]]வின் தலைவர் |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
* [[1984]] - [[கத்ரீனா காயிஃப்]], [[இந்தியா|இந்திய]] நடிகை |
* [[1984]] - [[கத்ரீனா காயிஃப்]], [[இந்தியா|இந்திய]] நடிகை |
||
==இறப்புகள்== |
== இறப்புகள் == |
||
* [[1989]] - [[க. உமாமகேஸ்வரன்|உமாமகேஸ்வரன்]], [[புளொட்]] அமைப்பின் தலைவர் |
* [[1989]] - [[க. உமாமகேஸ்வரன்|உமாமகேஸ்வரன்]], [[புளொட்]] அமைப்பின் தலைவர் |
||
* [[2009]] - [[டி. கே. பட்டம்மாள்]], கருநாடக இசைப் பாடகி (பி. [[1919]]) |
* [[2009]] - [[டி. கே. பட்டம்மாள்]], கருநாடக இசைப் பாடகி (பி. [[1919]]) |
||
==சிறப்பு நாள்== |
== சிறப்பு நாள் == |
||
==வெளி இணைப்புக்கள்== |
== வெளி இணைப்புக்கள் == |
||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/16 ''பிபிசி'': இந்த நாளில்] |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/16 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060716.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060716.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு:ஜூலை]] |
[[பகுப்பு:ஜூலை]] |
||
வரிசை 138: | வரிசை 139: | ||
[[pl:16 lipca]] |
[[pl:16 lipca]] |
||
[[pt:16 de julho]] |
[[pt:16 de julho]] |
||
[[qu:16 ñiqin anta situwa killapi]] |
|||
[[ro:16 iulie]] |
[[ro:16 iulie]] |
||
[[ru:16 июля]] |
[[ru:16 июля]] |
03:03, 12 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
ஜூலை 16 கிரிகோரியன் ஆண்டின் 197வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 198வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 622 - முகமது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இஸ்லாமிய நாட்காட்டின் தொடக்கமாகும்.
- 1661 - ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.
- 1769 - சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.
- 1930 - எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்.
- 1942 - பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
- 1945 - மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.
- 1948 - இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
- 1950 - உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
- 1955 - டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.
- 1965 - பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
- 1969 - அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
- 1979 - ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.
- 1989 - புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1990 - பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
- 1994 - ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1995 - காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
- 1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
- 1999 - ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
- 2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 93 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
- 2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.
- 2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1896 - ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968])
- 1942 - முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்
- 1968 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.
- 1984 - கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை
இறப்புகள்
- 1989 - உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்
- 2009 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)