ஆர்ட்டெமிஸ் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
192 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Miniaturk 009.jpg|thumb|275px|துருக்கியின் இசுத்தான்புல் நகரில் உள்ள மினியாதுர்க் பூங்காவில் காணப்படும் ஆர்ட்டெமிசு கோயிலின் மாதிரி வடிவம்.]]
[[File:Miniaturk 009.jpg|thumb|275px|thurukkiyin isuththaanpul wakaril uLLa miniyaathurk puungkaavil kaaNappadum aarddemisu kooyilin maathiri vadivam.]]
 
'''ஆர்ட்டெமிஸ் கோயில்''' [[ஆர்ட்டெமிஸ்]] என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு [[கிரேக்கக் கோயில்]] ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய [[துருக்கி]]யிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால [[உலக அதிசயங்கள்|உலக அதிசயங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் [[அத்திவாரம்|அத்திவாரமும்]], உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் [[சலவைக்கல்|சலவைக்கற்களினால்]] கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்திலேயே]] ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/469653" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி