இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°51′N 76°56′E / 9.85°N 76.94°E / 9.85; 76.94
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி தானியங்கிமாற்றல்: ml:ഇടുക്കി; cosmetic changes
வரிசை 21: வரிசை 21:
'''இடுக்கி மாவட்டம்''' கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே [[கேரளம்|கேரளத்தின்]] இரண்டாவது பெரிய மாவட்டம். இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

==சுற்றுலா==
== சுற்றுலா ==
[[இடுக்கி அணை]], [[தேக்கடி]], [[மூணாறு]] முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டத்தில் சின்னாறு புரவலர்க்காடு, இரவிக்குளம் புரவலர்க்காடு முதலிய பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

==குறிப்பிடத்தக்க இடங்கள்==
== குறிப்பிடத்தக்க இடங்கள் ==
கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பீர்மேடு, தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.
கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பீர்மேடு, தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.

வரிசை 36: வரிசை 36:
[[hi:इड्डुक्कि जिला]]
[[hi:इड्डुक्कि जिला]]
[[it:Distretto di Idukki]]
[[it:Distretto di Idukki]]
[[ml:ഇടുക്കി (ജില്ല)]]
[[ml:ഇടുക്കി]]
[[nl:Idukki (district)]]
[[nl:Idukki (district)]]
[[no:Idukki (distrikt)]]
[[no:Idukki (distrikt)]]

12:57, 5 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

இடுக்கி
—  district  —
இடுக்கி
இருப்பிடம்: இடுக்கி

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°51′N 76°56′E / 9.85°N 76.94°E / 9.85; 76.94
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் Painavu
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி இடுக்கி
மக்கள் தொகை

அடர்த்தி

11,29,221 (2001)

259/km2 (671/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5105.22 கிமீ2 (1971 சதுர மைல்)

1,200 மீட்டர்கள் (3,900 அடி)

ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-IDU
இணையதளம் www.idukki.nic.in/

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

சுற்றுலா

இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டத்தில் சின்னாறு புரவலர்க்காடு, இரவிக்குளம் புரவலர்க்காடு முதலிய பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

குறிப்பிடத்தக்க இடங்கள்

கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பீர்மேடு, தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும்.

மூணாறு தேயிலைத்தோட்டங்கள்
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_மாவட்டம்&oldid=468134" இலிருந்து மீள்விக்கப்பட்டது