மெக்டொனால்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az:McDonald's
சி தானியங்கிஇணைப்பு: yi:מאקדאנעלדס
வரிசை 66: வரிசை 66:
[[uk:McDonald's]]
[[uk:McDonald's]]
[[vi:McDonald's]]
[[vi:McDonald's]]
[[yi:מאקדאנעלדס]]
[[zh:麦当劳]]
[[zh:麦当劳]]
[[zh-yue:麥當勞]]
[[zh-yue:麥當勞]]

09:42, 2 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

McDonald's Plaza

மக்டொனால்ட்ஸ்(McDonalds) (தமிழக வழக்கு:மெக்டொனால்ட்ஸ்) ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பேர்கர், கோழி இறைச்சி உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் கிடைக்கும். இந்த உணவுச்சாலையின் உணவுகள் பலராலும், குறிப்பாக சிறுவர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது[சான்று தேவை].

மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அமெரிக்க வாழ்வுமுறைக்கும் அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்ட மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்ஸ் ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர்.

மக்டொனால்ட்ஸ் உணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை[சான்று தேவை].

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்டொனால்ட்சு&oldid=466763" இலிருந்து மீள்விக்கப்பட்டது