குயெர்ன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:گرنزی |
சி தானியங்கிஇணைப்பு: yo:Guernsey |
||
வரிசை 162: | வரிசை 162: | ||
[[war:Guernsey]] |
[[war:Guernsey]] |
||
[[wuu:隑恩塞岛]] |
[[wuu:隑恩塞岛]] |
||
[[yo:Guernsey]] |
|||
[[zh:根西岛]] |
[[zh:根西岛]] |
||
[[zh-min-nan:Guernsey]] |
[[zh-min-nan:Guernsey]] |
17:14, 30 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
Bailiwick of Guernsey Bailliage de Guernesey | |
---|---|
நாட்டுப்பண்: "கோட் சேவ் த குயின் " (official) "Sarnia Cherie" (official for occasions when distinguishing anthem required) | |
தலைநகரம் | செயிண்ட். பீட்டர் துறை |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (predominant) பிரெஞ்சு (legislative) |
பிராந்திய மொழிகள் | Guernésiais, Sercquiais |
அரசாங்கம் | பிரித்தானிய முடி சார்பு |
• அரச தலைவர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபேத் |
• லுதினன். ஆளுனர் | சர். பபியன் மெல்போன் |
• Bailiff | செப்ரீ ரோவ்லாண்ட் |
• முதலமைச்சர் | மைக் துரோட் |
பிரித்தானிய முடிச் சார்பு | |
• நோர்மண்டி பெருநிலத்திலிருந்து பிரிவு | 1204 |
• நாசி சேர்மனியிடமிருந்து விடுதலை | மே 9 1945 |
பரப்பு | |
• மொத்தம் | 78 km2 (30 sq mi) (223வது) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• யூலை 2007 மதிப்பிடு | 65,573 (197வது) |
• அடர்த்தி | 836.3/km2 (2,166.0/sq mi) (12th1) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2003 மதிப்பீடு |
• மொத்தம் | $2.59 பில்லியன் (176வது) |
• தலைவிகிதம் | $40,000 (5th2) |
மமேசு (n/a) | n/a Error: Invalid HDI value · n/a |
நாணயம் | சுடாலின் பவுண்டு 3 (GBP) |
நேர வலயம் | GMT |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 |
அழைப்புக்குறி | 44-1481 |
இணையக் குறி | .gg |
|
குயெர்ன்சி அல்லது அதிகாரப்பட்சமாக குயெர்ன்சி பலிவிக் நோமண்டிக்கு அப்பால் ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள பிரித்தானிய முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி திவு உட்பட அல்டேர்னி, சார்க், ஏர்ம், பிரெக்கு, சேதௌ, புரௌவ், லைகௌ ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக மாண் தீவைப் போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் யேர்சி பலிவிக்குடன் இணைத்து கால்வாய் தீவுகள் என அழைக்கப்படுகிறது.
படத்தொகுப்பு
-
Little Chapel, Les Vauxbelets, Guernsey
-
Little chapel interior
-
Fountain Bordage signs St Peter Port Guernsey
-
Guernésiais BBC sticker
-
Festival of the Sea (in Guernésiais)
-
Victor Hugo in exile in Jersey
-
Victoria Tower
-
QE2 Marina, St. Peter Port
-
Relief map of Guernsey from SRTM data