பிரித்தானிய அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: scn:British Museum
சி தானியங்கிமாற்றல்: ko:영국박물관
வரிசை 56: வரிசை 56:
[[ja:大英博物館]]
[[ja:大英博物館]]
[[ka:ბრიტანეთის მუზეუმი (ლონდონი)]]
[[ka:ბრიტანეთის მუზეუმი (ლონდონი)]]
[[ko:대영 박물관]]
[[ko:영국박물관]]
[[la:Museum Britannicum]]
[[la:Museum Britannicum]]
[[ms:Muzium British]]
[[ms:Muzium British]]

14:37, 3 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

பிரித்தானிய அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1753
அமைவிடம்கிரேட் ரசல் சாலை, இலண்டன் WC1, இங்கிலாந்து
சேகரிப்பு அளவு7 மில்லியன் காட்சிப் பொருட்கள்
வருனர்களின் எண்ணிக்கை6,049,000 (2007–2008)[2]
இயக்குனர்Neil MacGregor
வலைத்தளம்www.britishmuseum.org
பிரித்தானிய அருங்காட்சியகக் கூடத்தின் கூரை

பிரித்தானிய அருங்காட்சியகம் என்பது இலண்டனில் அமைந்துள்ள, மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான அருங்காட்சியகம் ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் கண்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகிறன.

இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் ஆன்சு சுலோன் (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புளூம்சுபரியில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த மான்டேகு இல்லத்தில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் தென் கென்சிங்டனில் 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டிடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், தேசிய நூலகமும் ஒரே கட்டிடத்திலேயே இயங்கி வந்தன.

குறிப்புக்கள்

  1. சனிக்கிழமை, 29 ஜனவரி 2000
  2. "Reports and accounts for the year ended 31 March 2008" (PDF). British Museum. பார்க்கப்பட்ட நாள் 2008-10-15. {{cite web}}: Unknown parameter |, page 17, date= ignored (help)

வெளியிணைப்புக்கள்