மோனோ சோடியம் குளூட்டாமேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo:Ununatria glutamato
சி தானியங்கிமாற்றல்: is:MSG; cosmetic changes
வரிசை 26: வரிசை 26:
}}
}}

[[Image:Monosodium glutamate crystals.jpg|thumb|right|300px|படிகப் பொடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட். இதனை மோசோகு (MSG) என்று சுருக்கமாக அழைப்பதுண்டு]]
[[படிமம்:Monosodium glutamate crystals.jpg|thumb|right|300px|படிகப் பொடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட். இதனை மோசோகு (MSG) என்று சுருக்கமாக அழைப்பதுண்டு]]

'''மோனோ சோடியம் குளூட்டாமேட்''' (Monosodium glutamate) அல்லது '''ஒற்றை சோடியம் குளூட்டாமேட்''' என்று அழைக்கப்படும் வேதிப்பொருள் [[குளூட்டாமிக் காடி]] என்னும் ஓர் [[அமினோ காடி]]யின் ஒரு சோடிய உப்பு. இது ஒற்றை சோடிய அணுவும், ஐந்து [[கரிமம்|கரிம]] அணுக்களும், ஒரு நைதரசன், நான்கு [[ஆக்ஸிஜன்|ஆக்சிசன்]], மூன்று [[ஐதரசன்]] [[அணு]]க்களும் கொண்ட ஒரு வேதியியல் சேர்மப்பொருள் (C<sub>5</sub>H<sub>8</sub>NNaO<sub>4</sub>). [[குளூட்டாமிக் காடி]] மாந்தர்களுக்கு அடிப்படைத்தேவை என்றில்லாத ஓர் [[அமினோ காடி]] ஆகும். மோனோசோடியம் குளூட்டாமேட் உணவில் சுவைகூட்டி அல்லது [[சுவையூட்டி]]யாக சேர்க்கப்படும் பொருள். இது தரும் சுவையை [[உமாமி]] என்று கூறுகிறார்கள். இப்பொருளை [[சப்பான்|நிப்பானிய]] வணிக நிறுவனமாகிய ''[[அச்சினமோட்டோ]]'' (''Ajinomoto'') பெருமளவில் உருவாக்கி விற்கின்றது. வெட்சின் (''Vetsin''), ஆக்சன்ட் (''Accent'') ஆகிய நிறுவனங்களும் உருவாக்கி விற்கின்றன. <u>மோ</u>னோ <u>சோ</u>டியம் <u>கு</u>ளூட்டாமேட்டை ''மோசோகு'' அல்லது ''எம்.எஸ்.ஜி'' (MSG) என்னும் முதலெழுத்துச் சொல்லாலும் குறிக்கப்படும். மோனோ சோடியம் குளூட்டாமேட் பல பருப்புகளிலும், கடல்வாழ் தாவரங்கள் சிலவற்றிலும் இருந்தாலும், [[1907]] இல் தான் தனியாக பிரித்தெடுத்தார்கள். [[சப்பான்|நிப்பானிய]] அறிவியலார் இக்குனே இக்கேடா (Ikunae Ikeda) என்பவர் முதன்முதலாக பிரித்தெடுத்தார். [[1909]] இல் நிப்பானிய அச்சினமோட்டோ நிறுவனம் இதற்கான படைப்புக் [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] பெற்றது. தூய வடிவில் மோனோ சோடியம் குளூட்டாமேட் பார்ப்பதற்கு வெள்ளையான பொடி போல் காட்சி தருகின்றது (படத்தைப் பார்க்கவும்). நீரிலோ உமிழ்நீரிலோ கரைந்திருக்கும் பொழுது இது பிரிந்து [[மின்மம்|நேர்மின்மம்]] கொண்ட சோடியமாகவும், எதிர்மின்மம் கொண்ட குளூட்டாமேட்டாகவும் மாறுகின்றது. குளூட்டாமேட் என்பது எதிர்மின்மம் கொண்ட குளூட்டாமிக் காடி. இக் காடி இயற்கையில் கிடைக்கும் ஓர் [[அமினோ காடி]]. மோனோ சோடியம் குளூட்டாமேட்டின் ஒருங்கு செய்த அமையக் குறி (Harmonized System Code) எனப்படும் [[எச்.எசு குறி]] (HS code) 29224220 கொண்டது. உணவில் சேர்க்கப்படும் பொருட்களின் வரிசையில் இதன் ஈ-எண் (E number), E621 ஆகும்.

வரிசை 34: வரிசை 34:

== இவற்றையும் பார்க்க==
== இவற்றையும் பார்க்க ==

* [[அச்சினமோட்டோ நிறுவனம்]]
* [[அச்சினமோட்டோ நிறுவனம்]]
வரிசை 66: வரிசை 66:
[[hu:Nátrium-glutamát]]
[[hu:Nátrium-glutamát]]
[[id:Mononatrium glutamat]]
[[id:Mononatrium glutamat]]
[[is:Mónónatrín glútamat]]
[[is:MSG]]
[[it:Glutammato monosodico]]
[[it:Glutammato monosodico]]
[[ja:グルタミン酸ナトリウム]]
[[ja:グルタミン酸ナトリウム]]

10:21, 1 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

மோனோ சோடியம் குளூட்டாமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Sodium (2S)-2-amino-5-hydroxy-5-oxo-pentanoate
இனங்காட்டிகள்
142-47-2
ChemSpider 76943
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85314
SMILES
  • C(CC(=O)O)C(C(=O)[O-])N.[Na+]
பண்புகள்
C5H8NNaO4
வாய்ப்பாட்டு எடை 169.111
தோற்றம் வெண்மையான படிகப் பொடி
உருகுநிலை 225℃
நீரில் நன்றாகக் கரையக்கூடியது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
படிகப் பொடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட். இதனை மோசோகு (MSG) என்று சுருக்கமாக அழைப்பதுண்டு

மோனோ சோடியம் குளூட்டாமேட் (Monosodium glutamate) அல்லது ஒற்றை சோடியம் குளூட்டாமேட் என்று அழைக்கப்படும் வேதிப்பொருள் குளூட்டாமிக் காடி என்னும் ஓர் அமினோ காடியின் ஒரு சோடிய உப்பு. இது ஒற்றை சோடிய அணுவும், ஐந்து கரிம அணுக்களும், ஒரு நைதரசன், நான்கு ஆக்சிசன், மூன்று ஐதரசன் அணுக்களும் கொண்ட ஒரு வேதியியல் சேர்மப்பொருள் (C5H8NNaO4). குளூட்டாமிக் காடி மாந்தர்களுக்கு அடிப்படைத்தேவை என்றில்லாத ஓர் அமினோ காடி ஆகும். மோனோசோடியம் குளூட்டாமேட் உணவில் சுவைகூட்டி அல்லது சுவையூட்டியாக சேர்க்கப்படும் பொருள். இது தரும் சுவையை உமாமி என்று கூறுகிறார்கள். இப்பொருளை நிப்பானிய வணிக நிறுவனமாகிய அச்சினமோட்டோ (Ajinomoto) பெருமளவில் உருவாக்கி விற்கின்றது. வெட்சின் (Vetsin), ஆக்சன்ட் (Accent) ஆகிய நிறுவனங்களும் உருவாக்கி விற்கின்றன. மோனோ சோடியம் குளூட்டாமேட்டை மோசோகு அல்லது எம்.எஸ்.ஜி (MSG) என்னும் முதலெழுத்துச் சொல்லாலும் குறிக்கப்படும். மோனோ சோடியம் குளூட்டாமேட் பல பருப்புகளிலும், கடல்வாழ் தாவரங்கள் சிலவற்றிலும் இருந்தாலும், 1907 இல் தான் தனியாக பிரித்தெடுத்தார்கள். நிப்பானிய அறிவியலார் இக்குனே இக்கேடா (Ikunae Ikeda) என்பவர் முதன்முதலாக பிரித்தெடுத்தார். 1909 இல் நிப்பானிய அச்சினமோட்டோ நிறுவனம் இதற்கான படைப்புக் காப்புரிமத்தை பெற்றது. தூய வடிவில் மோனோ சோடியம் குளூட்டாமேட் பார்ப்பதற்கு வெள்ளையான பொடி போல் காட்சி தருகின்றது (படத்தைப் பார்க்கவும்). நீரிலோ உமிழ்நீரிலோ கரைந்திருக்கும் பொழுது இது பிரிந்து நேர்மின்மம் கொண்ட சோடியமாகவும், எதிர்மின்மம் கொண்ட குளூட்டாமேட்டாகவும் மாறுகின்றது. குளூட்டாமேட் என்பது எதிர்மின்மம் கொண்ட குளூட்டாமிக் காடி. இக் காடி இயற்கையில் கிடைக்கும் ஓர் அமினோ காடி. மோனோ சோடியம் குளூட்டாமேட்டின் ஒருங்கு செய்த அமையக் குறி (Harmonized System Code) எனப்படும் எச்.எசு குறி (HS code) 29224220 கொண்டது. உணவில் சேர்க்கப்படும் பொருட்களின் வரிசையில் இதன் ஈ-எண் (E number), E621 ஆகும்.

வேதியியல் பண்புகளும் உற்பத்தியும்

மாவுப்பொருளாகிய கார்போ ஐதரேட்டுகளை சிலவகையான பாக்டீரியாக்களால் நொதிக்கச் செய்து அதிலிருந்து மோசோகு பெறுகிறார்கள். இம்முறையில் ஏறத்தாழ ஒரு லிட்டருக்கு 100 கிராம் என்னும் அளவில் மோசோகு விளைகின்றது. 1909 முதல் 1960 வரை கோதுமை மணியின் உட்கருவில் உள்ள மாவுப்பொருளுடன் சேர்ந்திருக்கும் குளூட்டென் என்னும் புரதப்பொருளில் இருந்து நீர்ப்பகுப்பாய்வு வழியில் பிரித்தெடுத்தார்கள். கோதுமை குளூட்டன் என்னும் புரதப்பொருளில் ஏறத்தாழ 25% குளூட்டாமிக் காடிதான். அமினோ காடிகளில் குளூட்டாமிக் காடி நீரில் மிகக்குறைவாக வே கரையும் பொருள் ஆகையால் எளிதாக பிரித்தெடுக்க வல்லது.[1].

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Kawakita, Tetsuya; Sano, Chiaki; Shioya, Shigeru; Takehara, Masahiro; Yamaguchi, Shizuko (2005). "Monosodium Glutamate". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. DOI:711 10.1002/14356007.a16 711.