கோட்பிரீட் லைப்னிட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Готфрыд Лейбніц
சி தானியங்கிஇணைப்பு: yo:Gottfried Leibniz
வரிசை 96: வரிசை 96:
[[vo:Gottfried Leibniz]]
[[vo:Gottfried Leibniz]]
[[war:Gottfried Leibniz]]
[[war:Gottfried Leibniz]]
[[yo:Gottfried Leibniz]]
[[zh:戈特弗里德·莱布尼茨]]
[[zh:戈特弗里德·莱布尼茨]]
[[zh-min-nan:Gottfried Leibniz]]
[[zh-min-nan:Gottfried Leibniz]]

21:34, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

லீப்னிஸ்

கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (1646 - 1716) ஒரு ஜெர்மனிய மெய்யியலாளராவார். மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.

சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற லீப்னிஸ், இரண்டு ஜெர்மன் நாட்டுப் பிரபுக்கள் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் லீப்னிஸ் ஐரோப்பிய அரசியலிலும், இராஜ தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் புறம்பாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பிரீட்_லைப்னிட்ஸ்&oldid=453377" இலிருந்து மீள்விக்கப்பட்டது