மதுபானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:เครื่องดื่มแอลกอฮอล์
சி தானியங்கிஅழிப்பு: hy:Ալկոհոլային խմիչքներ
வரிசை 33: வரிசை 33:
[[he:משקה חריף]]
[[he:משקה חריף]]
[[hr:Alkoholno piće]]
[[hr:Alkoholno piće]]
[[hy:Ալկոհոլային խմիչքներ]]
[[id:Minuman beralkohol]]
[[id:Minuman beralkohol]]
[[is:Áfengi]]
[[is:Áfengi]]

14:45, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

சில மதுபான வகைகள்.

பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள், வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் குறைப்பு மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகளில் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில காலாச்சரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.

குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்கப்பற்றை (addiction) உடையன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுபானம்&oldid=453168" இலிருந்து மீள்விக்கப்பட்டது