"தாராசுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,359 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: uk:Дарасурам)
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
நகரத்தின் பெயர் = தாராசுரம் |
வகை = பேரூர் |
latd = | longd = |
locator_position = left|
மாநிலம்=தமிழ் நாடு|
மாவட்டம்= [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
தலைவர் பெயர்=|
உயரம்=|
பரப்பளவு= |
கணக்கெடுப்பு வருடம்=2001|
மக்கள் தொகை=13032|
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=612***|
வாகன பதிவு எண் வீச்சு= TN49|
தொலைபேசி குறியீட்டு எண்= 0435|
இணையத்தளம்=|}}
'''தாராசுரம்''' ([[ஆங்கிலம்]]:Darasuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== வரலாற்று சிறப்பு ==
 
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]]
'''தாராசுரம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது.
 
இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.
 
பத்தாம் நூற்றாண்டில் இருந்து [[12ம் நூற்றாண்டு|12-ஆம் நூற்றாண்டுக்கு]] இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
 
== ஆதாரங்கள் ==
 
==வெளி இணைப்புகள்==
6,344

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/451963" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி