"மைக்கேல் கிரைட்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
350 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
மைக்கேல் கிரிச்ரன் (Michael Crichton) (ஒக்ரோபர் 23, 1942 – நவம்பர் 4, 2008) பல நூல்கலைநூல்களை எழுதியவர்எழுதிய எழுத்தாளர். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், வைத்தியரும் ஆவார். திரைப்படத் தொடராக்கப்பட்ட யூராசிக் பார்க் நூலிற்காக இவர் நன்கறியப்படுகிறார். பிறே, லொஸ்ற் வேர்ல்ட் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார் கிரிச்ரன் ஈ. ஆர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் உருவாக்கியுள்ளார். அவர் 6'9" உயரமானவர். ஐந்து தடவை திருமணம் செய்த அவருக்கு நான்காவது திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நவம்பர் 2008 இல், 66 வயதில் தொண்டைப் புற்றுநோயால் அவர் இறந்தார். அவரது இறப்பின் பின்னர் பெப்ரவரி 2009 இல் அவரது ஐந்தாவது மனைவி அவரது ஒரே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/451034" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி