மைக்கேல் கிரைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:08, 22 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

மைக்கேல் கிரிச்ரன் (Michael Crichton) (ஒக்ரோபர் 23, 1942 – நவம்பர் 4, 2008) பல நூல்கலை எழுதியவர். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், வைத்தியரும் ஆவார். திரைப்படத் தொடராக்கப்பட்ட யூராசிக் பார்க் நூலிற்காக இவர் நன்கறியப்படுகிறார். அவர் 6'9" உயரமானவர். ஐந்து தடவை திருமணம் செய்த அவருக்கு நான்காவது திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நவம்பர் 2008 இல், 66 வயதில் தொண்டைப் புற்றுநோயால் அவர் இறந்தார். அவரது இறப்பின் பின்னர் பெப்ரவரி 2009 இல் அவரது ஐந்தாவது மனைவி அவரது ஒரே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கிரைட்டன்&oldid=451032" இலிருந்து மீள்விக்கப்பட்டது