"எண்ணிம ஒளிப்படவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,720 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* [[மின் பிணைச் சாதனம்]] (CCD)
* [[நிரப்பு உலோக ஆக்சைடு குறைக்கடத்தி]] (CMOS)
 
==பல்வினைத்தன்மையும் இணைப்புத்தன்மையும்==
நேரியல் வரிசை வகையைச் சேர்ந்த சில உயர் நிலை ஒளிப்படக்கருவிகளையும், கீழ் நிலை வலைப் படக்கருவிகளையும் தவிரப் பிற எண்மிய ஒளிப்படக்கருவிகளில் எண்மிய நினைவகக் கருவியே படிமங்களைச் சேமிப்பதற்குப் பயன்படுகின்றது. இப் படிமங்களைப் பின்னர் கணினிக்கு மாற்ற முடியும்.
 
எண்மிய ஒளிப்படக் கருவிகள் படம் எடுப்பதுடன், [[ஒலி]]யையும், [[நிகழ்படம்|நிகழ்படங்களையும்]] கூடப் பதிவு செய்யக் கூடியன. சில வலைப் படக்கருவியாகவும் பயன்படுகின்றன. சில படங்களை நேரடையாகவே அச்சுப்பொறிக்கு அனுப்பி அச்சிடக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைத் [[தொலைக்காட்சிப் பெட்டி]]க்கு இணைத்து படங்களை நேரடியாகப் பார்க்கவும் முடியும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/449009" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி