"பயனர்:Karthickbala" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
183 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
கார்த்திக். நான் [[நாமக்கல் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தை]] அடுத்த [[சிங்களாந்தபுரம்]] என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது பெங்களுரில் [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]], [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலைகளின்]][[இருகலப்பாசி| இருகலப்பாசிகளைப்]] பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். [[பறவை]]கள் மற்றும் [[உயிரியல்]] தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.
தொடர்புக்கு: diatomist at gmail dot com
 
[[File:Admin mop.PNG|thumb|தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு துப்புரவளனாக உள்ளேனுங்க ! ]]
 
 
==எழுதவேண்டியவை==
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/448981" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி